Day: November 13, 2010
ஆங் சாங் சூகி – மியான்மர் விடுதலை இயக்கத் தலைவி இன்று விடுதலை
மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்களினால் அரச வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலை இயக்கத் தலைவி ஆங் சாங் சூகி இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார் 65 வயதாகும் சூகி 20 ஆண்டுகளில் சுமார் 15 ஆண்டுகளை சிறையிலேயே கழித்துள்ளார். மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய …
Read More