ஊடறு தன் பயணத்தில் 15 ஆண்டுகளைக் கடந்து 16 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. ஊரடங்கு காலத்திலும் தேச எல்லைகள் கடந்து உங்களோடு 14/6/2020

சுவிற்சலார்ந்து,ஜேர்மன்,கனடா,லண்டன்,இலங்கை,இந்தியா,சிங்கப்பூர் மலேசியா.நியூசிலாந்து, பிரான்ஸ் ஆகிய இடங்களிலிரூந்து பங்கு பற்றிய தோழிகளுக்கும்/தோழர்களுக்கும் அன்பும் நன்றியும்

Read More

தொடர்ந்தும் எம்முடன் இணைந்து செயற்பட உங்களை அன்புடன் அழைக்க்கின்றோம் ஊடறு

பெண்களின் செயற்பாடுகளும் படைப்புத்திறனும் தொழில் நுட்பமும் இன்னும் ஆணதிகாரத்தின் பிடியில் தானுள்ளது. அவற்றை ஊடறுத்து இன்று பல பெண்கள் தமது எழுத்துதிறன் மூலமும் செயற்பாடுகளின் மூலமும் விழிப்புவெளிக்கொண்டு வருகின்றார்கள். அவர்களின் எழுத்துச் செயற்பாட்டுக்கு ஊடறு எப்போதும் களம் அமைத்துக் கொடுக்க உங்களுடன் …

Read More

தாரா ஷீயாமிலீ குமாரசுவாமி

அனு சிவலிங்கம் மொழிபெயர்த்த தாரா ஷியாமலீ குமாரசுவாமி என்ற நூல் மலையக மக்களின் போர்க்கால வாழ்வியலை சிங்களத்தில் பதிவு செய்த நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு இனம் இன்னொரு இனத்தின் மீது கொண்டுள்ள பார்வைகள் கருத்துக்கள் பற்றியும் அதே நேரம் இலங்கையில் …

Read More

ஊடறு சந்திப்பு பற்றிய குறிப்புகள் விமர்சனங்கள்

2014 சென்னை – பெண்ணிய உரையாடல் அலைகளின் ஈரம் –  புதியமாதவி 2015 -மலையகம் இலங்கை 2015 ரெண்டு ரூபா அம்பது சதக் கேசுகள் ஒன்டுமே வராதது பெருத்த ஆறுதல். -ஷாமீலா முஸ்டீன் மலையகத்தின் புதியதோர் அத்தியாயம்…. “ மலையகப் பெண்களும் …

Read More

ஊடறுவின் தளர்வற்ற உழைப்பு தேவா- கால்ஸ்ருக- (ஜேர்மனி)

பெண்ணடிமை,பெண்நீதி பெண்வாழ்வின் வறுமை,பாலியல்வன்முறை  சம்மற்ற வாழ்வும்- ஊதியமும், குடும்பபெண்ணே சிறப்பானவள் என்கிற கொள்கைமறுப்பு, பெண்தியாகம், லட்சியப்பெண்கள்,சாதி இழி நிலை,தமிழ்சமூகத்திலே கறுப்புதோல் பெண் இழிவு நிலை,சீதனம், சிறுவருக்கு மேலான வன்முறை,அரசுகளி்ன் அநீதிக்கு எதிரான போராட்டங்கள்-ஊர்வலங்கள் என்று பிரசுரிக்கப்படுபவைகள் ஊடறுவின் கொள்கையை உரத்து சொல்கிறது. …

Read More

ஊடறு பற்றிய விமர்சனங்கள் சில

-ஊடறு பற்றிய விமர்சனங்கள் சில…! 1. -ஊடறுவின் தளர்வற்ற உழைப்பு  தேவா- கால்ஸ்ருக- (ஜேர்மனி) 2.1.பெண்ணிய இலக்கிய வரலாற்றில் ஊடறு தனக்கென -தனியிடத்தைப் பெற்று தலைநிமிர்ந்து நிற்கிறது.–புதியமாதவி -மும்பை 2.2உங்கள் பயணத்தில் உங்களுடன் ஒருத்தியாக இருக்கிறேன். புதியமாதவி மும்பை- 3.பல கரைகளை …

Read More