Blog

பெயரிடாத நட்சத்திரங்கள்: நட்சத்திரங்கள் அல்ல எரிகற்கள்.

நா.நவராஜ் இருபத்தியாறு கவிஞைகளின் எழுபது கவிதைகளைக் கொண்ட நூல்: பெயரிடாத நட்சத்திரங்கள் கிடைத்தது. ரமேஷ் அதனைத் தந்தார். அது பற்றிய ஒரு மதிப்பீட்டுக்காக. கவிதைகளோடு அவ்வளவாகப் பரிச்சயம் இல்லாத நான் என்னத்தை மதிப்பீடு செய்வது. பெண்போராளிகள் வேறு அதனைப் படைத்துள்ளனர். கவிதையென்றாலும் …

Read More

மனவெளி கலையாற்று குழு வழங்கும் 19 வது அரங்காடல்,,’ஒரு பொம்மையின் வீடு

‘மனவெளி’ கலையாற்றுக் குழுவினரின் தயாரிப்பில் இந்த நாடகம் மேடையேற்றப்படுகிறது.   SAT, 30 JUNE AT 13:30 EDT 19Th Arangaadal Flato Markham Theatre · Markham, ON, Canada    

Read More

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடறு வெளியீடான “பெயரிடாத நட்சத்திரங்கள்” மற்றும் பூவுலகை கற்றலும் கேட்டலும் நூல்கள் மீளாய்வும் கலந்துரையாடலும்

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடறு வெளியீடான “பெயரிடாத நட்சத்திரங்கள்” மற்றும் ஆழியாளின் பூவுலகை கற்றலும் கேட்டலும் நூல்கள் மீளாய்வும் கலந்துரையாடலும்                                 …

Read More

நான் இந்தக் குழந்தைகளுக்கு உதவ முன்வரவில்லை எனில் நான் என்னையே மன்னிக்க மாட்டேன்,”

நான் இந்தக் குழந்தைகளுக்கு உதவ முன்வரவில்லை எனில் நான் என்னையே மன்னிக்க மாட்டேன்,” குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என கோரி அலாக் அலோக் ஸ்ரீவஸ்தவா பொதுநல வழக்கு ஒன்றை பதிவு செய்தார். டெல்லியில் எட்டு மாத …

Read More

அகவரி கலைக் கண்காட்சி’

கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை“அகவரி கலைக் கண்காட்சி”கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் கொட்டிக்கிடந்த ஓவியக்கலைகள்   அகவரி கலைக் கண்காட்சி’. 75 ஆசிரிய மாணவர்களின் அகவரிகள் அவை.. படங்கள் A.P A.P. Mathan கிங்ஸிலி கோமஸ்

Read More

வாசிப்பும் உரையாடலும்- நிகழ்வு 16 -22.04.2018 -நன்றி -வாசிப்பும் உரையாடலும்

  பனிப்பாளங்கள் பிரிந்து எழுந்த கள்ளச் சூரியன் பனிவிலகிப்போன நாட்களில் கதிர்வீசி ஒளியை கொட்டிக்கொண்டிருந்தது. இருந்தும் புத்தகத்துடன் நாம் மண்டபத்துள் நடந்தோம். வாசிப்பும் உரையாடலும்-16 வது நிகழ்வில் அரவாணிகள் தொகுப்பு நூலும் வாடாமல்லி நாவலும் எம்மோடு உரையாட அழைத்த நாள் அது. …

Read More

“நாங்களும் இருக்கிறம்”

யாழிலுள்ள மூன்றாம் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியதான “நாங்களும் இருக்கிறம்” எனும் எனது ஆவணப்படத்தினுடைய முன்னோட்டம் உங்கள் பார்வைக்காக. Special thanks to Jonisha and @angel A voice of a society “நாங்களும் இருக்கிறம்”- The voice of …

Read More