பெண்ணாகப் பிறந்ததனால்! அல்லது ஒறுத்தல்
– நிறோஷினிதேவி.க – ஒரு பெண் மகளாக சகோதரியாக காதலியாக மனைவியாக தாயாக தன்னைச் சார்ந்தவர்களுக்காக தன்னை ஒறுத்தே வாழ்கின்றாள் வாழப் பழக்கப்படுத்தப்படுகின்றாள். பின்தூங்கி முன் எழவேண்டும் சட்டிபார்த்து உண்;ணவேண்டும் உடுத்தும் உடைகளில் கவனம்வேண்டும் வீட்டுவேலைகளை பொறுப்பெடுத்துச் செய்யவேண்டும் அடக்க ஒடுக்கமாக …
Read More