மார்ச் 8 அகில உலக பெண்கள் தினம்
உசிரோடையும் உருக்குலைஞ்சிசெத்தும்சீரழியறபொழப்புஎன்னங்கய்யா பொழப்பு தோண்டின குழியிலேயேமறுபடியும் தோண்டித்தோண்டிபொதைச்சிட்டு இருக்கோம்… (மோட்டா 17.8.1997 தலித் சஞ்சிகையில் எழுதிய கவிதை.)
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
உசிரோடையும் உருக்குலைஞ்சிசெத்தும்சீரழியறபொழப்புஎன்னங்கய்யா பொழப்பு தோண்டின குழியிலேயேமறுபடியும் தோண்டித்தோண்டிபொதைச்சிட்டு இருக்கோம்… (மோட்டா 17.8.1997 தலித் சஞ்சிகையில் எழுதிய கவிதை.)
Read Moreம்… ம்… இதோ இன்னொரு மார்ச் 8ம் திகதி வந்துவிட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு ஐந்து மணி நேரமாவது ஊடகங்களிலும், ஆங்காங்கே சில மேடைகளிலும், , சில ஊர் தெருக்களில், நாலைந்து மாதர் சங்கங்களின் …
Read Moreகிழக்கின் பழங்குடிகள் பழங்குடிகளின் பண்பாட்டுத் தொடர்ச்சியுடன் திருகோணமலை மூதூரின் சில கிராமங்களில் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கிடையில் ஒரு பழங்குடி சமூகம் வாழ்ந்து வருகிறது. அவர்களுக்கு காலம் காலமாக நாம் பெரும் அநீதியை இழைத்திருக்கிறோம் அவற்றுக்கெல்லாமாக அவர்களின் வாழ்வை ஆவணப்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரம் பற்றியும் …
Read Moreசிங்கப்பூர் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடு என்பது தான். ஊடறு அனைத்துலக பெண்கள் மாநாடு 2019 நவம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் சிங்கப்பூரில் நடப்பதாகவும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் ரஞ்சி அழைத்தபொழுது புதிய நிலப்பகுதிக்குப் …
Read More