Blog

யாழ்ப்பாணத்தில் முதலாவது வானவில் சுயமரியாதை நடை

இந்த சமூகத்தில் வாழ்கின்ற அனைவரும் சமூக பொறுப்புடையவர்கள் என்பதை வலியுறுத்துவதோடு LGBTIQA+ சமூகத்தினரை ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தாத வாழ்தலை நோக்கி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம். Via: JAFFNA PRIDE 11.06.2022 Photo by : Priyatharsan

Read More

நெட்டை மரங்களில் வரும் இக்காட்சி

நெட்டை மரங்களில் வரும் இக்காட்சிகளின் விளக்கத்தைப் பலர் என்னிடம் கேட்டிருந்தார்கள்.விளக்கம் இதுதான்பாரதியாரின் பாஞ்சாலி சபத வரிகள் இவைஆடை குலைவுற்று நிற்கிறாள் -அவள்ஆவென்றழுது துடிக்கிறாள் -உயர்மாடு நிகர்த்த துச்சாதன ன் -அவள்மைக் குழல் பற்றி இழுக்கிறான்பின்னால் பாண்டவர் ஐவரும் நாட்டை மரங்கள என …

Read More

“யார் பொறுப்பு” வீதி நாடக ஆற்றுகை

“யார் பொறுப்பு” வீதி நாடக ஆற்றுகை 26.05.2022 அன்று வெருகல் பிரதேசத்திலுள்ள கறுக்காமுனை கிராமத்தில் சிறுவர், பெண்கள் துஸ்பிரயோகம் தொடர்பாக கூத்தரங்கர் ஆற்றுகை மையத்தினரால் ஆற்றுகை செய்யப்பட்ட பதிவுகள்…

Read More

வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

வன்முறைக்கும் வன்கொடுமைக்கும் உட்படுத்தப்படும் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் நீதி கோரி வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு.வன்முறைக்கும் வன்கொடுமைக்கும் உட்படுத்தப்படும் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் நீதி கோரி வடக்கு கிழக்கில் செயற்பட்டுவரும் பல்வேறு …

Read More

மெய்வெளியின் காத்தாயி…11.6.22லண்டன் ஈஸ்ட்காம் -ரஜிதா

ஒற்றை விடுதலைக்குஓராயிரம் உயிர் கொடுத்த சிவந்த மண்ணொன்றின்அறியப்படாத மானுடம், காத்தாயி!கறுப்புச் சுவருக்குள்வடிந்த கண்ணீர்களில்கறள் ஏறிப்போன சிறைக்கம்பிகள் சொல்லும்பேசப்படாத துன்பியல், காத்தாயி!அவள் காட்டிக்கொடுக்கப்பட்டாள்இயேசு அல்ல!துகிலுரியப்பட்டாள் பாஞ்சாலி அல்ல!சிறையிடப்பட்டாள்!அலெக்சாண்டர் அல்ல!பெரும் பாதாளம் ஒன்றில் ஆயுள் முடித்துக் கொண்டாள்எழுதப்படாத வரலாறு ஒன்றின் எரிந்து கருகிய புத்தகம் …

Read More

“நானும் ஒரு பெண்” மங்களா சங்கர் -இலங்கை-

சர்வ தேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று (28/05/2022) கொழும்பு தமிழ்ச்சங்கம் “நானும் ஒரு பெண்” எனும் தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் சிரேஷ்ட சட்டத்தரணி ஜெயந்தி வினோதன் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சிரேஷ்ட …

Read More