பூமி தின்னி
இன்பா சுப்ரமணியம் (இந்தியா) அவன் பூமி தின்னி – வாழ்விடங்களை விட்டு பூர்வ குடிகளை புலம் பெயர்ப்பவன் அவன் நர மாமிசி- குடிகளை தீயிலிட்டு சிதைத்து சிங்கங்களிடம் தின்ன கொடுப்பவன் அவன் ஸ்த்ரி வேட்டையன் – வயது வேறுபாடின்றி பெண்களை …
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
இன்பா சுப்ரமணியம் (இந்தியா) அவன் பூமி தின்னி – வாழ்விடங்களை விட்டு பூர்வ குடிகளை புலம் பெயர்ப்பவன் அவன் நர மாமிசி- குடிகளை தீயிலிட்டு சிதைத்து சிங்கங்களிடம் தின்ன கொடுப்பவன் அவன் ஸ்த்ரி வேட்டையன் – வயது வேறுபாடின்றி பெண்களை …
Read More– முனைவர் தி. பரமேசுவரி தமிழகத் தமிழரைப் போலவே ஈழத் தமிழரும் முன்பு கல்விக்காகவும் வணிகத்திற்காகவும் மட்டுமே புலம் பெயர்ந்திருக்கின்றனர். ஆனால் சொந்த நாட்டிலேயே உயிருக்கு உத்தரவாதமின்றி விரட்டப்பட்டும் வெளியேறியும் உலகின் பிற நாடுகளுக்கும் சிதறிச் செல்கிற அவல வாழ்க்கைக்கு …
Read Moreஉமா (ஜேர்மனி) தந்தையின் மடியமர்ந்து மூன்று மொழியிலும் அகரத்தை உச்சரித்த போது எனக்கு அடையாளங்கள் இருந்ததில்லை புதுவருடத் தினத்தில் கிறிபத்தும் லுனமிறிசும் சாப்பிட்டபோதும் அம்மாவுடனும் சித்தியுடனும் ஆம்பல் பூவும் பூ வட்டியும் ஏந்தி விகாரைக்குச் சென்ற போதும் எனக்கு அடையாளங்கள் இருந்ததில்லை
Read More– தகவல்- வடலி பெரும்பான்மையாய்ப் புலம்பெயர்ந்தவர்களையே கொண்டிருக்கிற இத்தொகுதி -தமது அரசியல் நம்பிக்கைகளாலும் வாழ்முறைகளாலும் வேறுபடுகிற, சமூகத்தில் வெவ்வேறு பாத்திரங்களைக் கொண்டிருக்கிற, உலகின் பல்வேறு நகரங்களில் உள்ளவர்களை “இலங்கைப் பெண்கள்” என்கிற பொது உடன்பாட்டின் அடிப்படையில் கூட்டிணைக்க முனைந்திருக்கிறது.
Read Moreஉலகம் திறந்த சந்தை என்றானபின்பு பெரு நகரங்களுக்கு வேலைதேடி மக்கள் இடம்பெயர்வதும்,தேசிய இனப்பிரச்சினைகள் காரணமாக மக்கள் அகதிகளாக இடம்பெயர்வதும் இந்த நூற்றாண்டின் சாபங்களாக அமைந்து விட்டிருக்கின்றன. இடம் பெயர்கிறவர்களில் பாதிப்பேர் பெண்களாவர். வேலையின்மை, குறைந்த சம்பளமும் பெண்களை இடம்பெயரச் செய்கின்றன.
Read Moreநல்லதோர் கவிதை நெய்தே… செவிப்பறை யுரசும் குரலோசையில் மடல் திறக்கும். ஷவர்த்தேனும் நுரைப்பூவும் ஸ்பரசித்தே மெய்சிலிர்க்கும். அதிகாலைப் பிரார்த்தனைக்காய் நிலமுரசும் நுதலினிலே சுவனத்துத்தென்றல் சுழன்றடிக்கும். சமையலறைப் பரபரப்பில் நிமிசங்கள் நெருப்பாகிப் புகைந்திருக்கும் . அழுத்தலுக்காய் பிஞ்சுச்சீருடைகள் தகித்திருக்கும்.
Read More– ச.விசயலட்சுமி (இந்தியா) பெண்களுக்கான முக்கித்துவம் என்ற பெயரில் லிட்டர் லிட்டராக கண்ணீரை வடியவிடுவதோ, கச்சையவிழ்ப்போ, சென்டிமென்ட் இடியட்டாக்கி வசனம் பேச வைப்பதோ இல்லாமல் கதையம்சம், காட்சிப் படுத்துதல், வசனம், பாடல்கள் என எல்லாவற்றிலும் யதார்த்தமான பெண்களின் வாழ்க்கையை உயிரோட்டமாக் கியிருக்கிறது.
Read More