Blog

ந‌ம‌க்காக‌ விடிய‌ட்டும்…

–த.எலிசபெத்- (இலங்கை) வெற்றிப்பாதை முளைக்குதே வேகம் கொண்டு எழுந்திடு போகும் பாதை தூரம்தான் புயலாய் நீயும் எழுந்திடு…  தோல்விச்சருகுதனை தூரமாக்கு தோள்களில் நம்பிக்கையை பாரமாக்கு துன்பச்சுமைகளை தூளாக்கு துடிக்கும் திறமைதனை பாதையாக்கு…

Read More

கட்டுநாயக்க – கண்ணீர் நிலமாக்கிய காவல்துறை

– எம்.ரிஷான் ஷெரீப்,, (இலங்கை) அவள் ஒரு கர்ப்பிணிப் பெண். ஆடைத் தொழிற்சாலைக்குள் வேலை செய்துகொண்டிருக்கிறாள். திடீரென உள்ளே புகுந்தவர்கள் அவளைப் பிடித்து நிலத்தில் தள்ளி, இழுத்துக் கொண்டு போய், தெருவில் வைத்து வயிற்றில் மிதிக்கிறார்கள். அவள் அபயம் தேடி அலறுகிறாள். …

Read More

ஆண்மை தவறேல்…?

யசோதா(இந்தியா) உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் பெண்கள்  கடத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர்களில் மீட்கப்படுவது வெறும் 2 சதவீதம் தான். ஒரு பெண் கடத்தப்பட்டால் 14 விதமான வழிமுறைகளில் வௌ;வேறு தொழில்களுக்கு அவர்களை விற்று பணம் சம்பாதிக்கிறார்கள்  கடத்தல்காரர்கள் என …

Read More

எத்தனை முறை

-சந்தியா கிரிதர் –        —  எத்தனை முறை துப்பாக்கிகளுக்கு                                இறையாக வேண்டும்     எத்தனை முறை வெடிகுண்டுகளுக்கு                      சதைப்பிண்டமாக வேண்டும்     எத்தனை முறை வெறுப்பு பிழம்புக்கு                                 சாம்பலாக வேண்டும்     எத்தனை முறை கொடூர வன்மத்துக்கு                                   …

Read More

அவதி முகாம்கள்

–  -கவின் மலர்–  ”இருக்கிறம்!”  ”எப்படி இருக்கீங்க?’ என்று தமிழ்நாட்டின் இலங்கை அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களிடம் விசாரித்தால், இப்படியான விரக்தி தொனிக்கும் பதிலையே எதிர்கொள்ள நேர்கிறது.  ஈழம் – கண்ணீர்த் துளியாய் உறைந்து நிற்கும் கனவு! மண்ணை மீட்கவும் முடியாமல், உரிமைகொள்ளவும் இயலாமல், …

Read More

விசுவரூபமெடுத்துப் பரவி நிற்கும்-வாழ்க்கையின் துண்டுச் சித்திரங்கள்

khjtp Fl;bapd; fijfs; – உதயசங்கர் மலையாள இலக்கிய உலகின் மாபெரும் ஆளுமைகளுள் ஒருவரான கமலாதாஸ், கவிதைகளிலும் சிறுகதைகளிலும் வெகுநுட்பமான மனித உணர்வுகளைப் பதிவு செய்வதில் வல்லவர். பெண்மனதின் விகசிப்பு தளும்பி நிற்கும் அவரது வரிகளில் உடல்-உள்ளம் சார்ந்த வெளிப்பாடுகள் தளைகளை உடைத்துப் …

Read More