Blog

இனிய ஒரு பொழுது

  12.06.2011 அன்று நல்லூரில் நடைபெற்ற இலங்கை இலக்கியப்பேரவை விருது வழங்கும் நிகழ்வில் கவிஞர் ஐயாத்துரை ஞாபகார்த்த விருது வழங்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த கவிதை நூல்களுள் மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்ணியாவுக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துவாரகனுக்கும் (எனக்கும்)இவ்விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.

Read More

வாப்பும்மா அமைதியாய் உறங்குங்கள்

சமீலா யூசப் அலி வாப்பும்மா அமைதியாய் உறங்குங்கள் இருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும் வாப்பும்மா சிறுகதை போல பேசல் மீளக்கேட்கும் துயர் எனக்கில்லையினி. மழை கொக்கரித்துப்பெய்யும் நடுவிரவுகளில் அடரிருள் கபுறடியும் வாப்பும்மாவின் மையத்தும் நினைவுக்குள் வலிக்கும். வெள்ளிகளில் வாப்பா தவறாது சொல்வார் …

Read More

விஜிதாவுக்கு நடக்கவிருப்பது என்ன? : உதுல் ப்ரேமரத்ன

அனேக இளைஞர் யுவதிகளின் வயதை விடவும் அதிகமான காலங்கள் அவர்களது ஊர்ப் பிரதேசங்கள் விடுதலைப் புலிகளாலேயே ஆளப்பட்டிருந்தது. கருணா அம்மான்கள் போன்ற விடுதலைப் புலிகளின் தலைவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட சட்டங்களுக்கு அமைய ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவரேனும் இயக்கத்தில் சேர வேண்டியிருந்தது.

Read More

யுவனிதா நாதன் வெளியிட்டுள்ள அறிக்கை

சிறிலங்காவின் கொலைக்களம்  என்ற ஆவணப்படம் ஒளிபரப்பு பற்றிய கனடிய பாராளுமன்றத்தில் ,இடம்பெற்ற மகாநாடு குறித்து யுவனிதா நாதன் வெளியிட்டுள்ள அறிக்கை கனடாப் பாரளுமன்றத்தில் ” சனல் 4 ,இன் சிறிலங்காவின் கொலைக்களம்” ஒளிபரப்பு தொடர்பாக ஊடாகவியலாளர் மகாநாடு நடைபெற்றது, அதில் கனடியத்தமிழர் …

Read More

இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை பற்றிய ஆவணங்களை இன்று ஒளிபரப்புவது ஏன் – சனல் 4

இன்று இரவு 23.00 மணிக்கு இலங்கையின் கொலைக்களம் சனல் 4 இல் ‘இலங்கையின் கொலைக்களம்’  என்ற ஆவணப்படத்தில் உள்ள அனைத்து ஆதாரங்களும் சான்றுகளாக உள்ளதாக   சனல் 4 தொலைக்காட்சியின் செய்தி மற்றும் உலக  விவகாரங்களுக்கான பிரிவின் பொறுப்பாளர் Dorothy Byrne தெரிவித்துள்ளார்.

Read More

பொஸ்னியாவை போன்று இலங்கையிலும் போரின் போது துஸ்பிரயோகத்தின் பிரதான இலக்குகளாக பெண்கள் -Dr. Paul Newman

What happened to Bosnian women is happening to Sri Lankan Tamil women  By .Dr. Paul Newman  Bangalore   பொஸ்னியாவை போன்று இலங்கையிலும் பெண்கள் போரின் போது பிரதான இலக்குகளாக துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக டாக்டர் போல் நியூமேன் …

Read More