Blog

முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவதற்கு அவுஸ்திரேலியாவில் தடை

சட்டத்தை மீறுபவர்களுக்கு 3700 பவுண்ட் அல்லது 5500 அவுஸ்திரேலிய டொலர் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. முதலில் இந்த சட்டம் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் அமுல் நடத்தியிபின்  பின் சிட்னியிலும் அமுலுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆகும்.

Read More

இணையத்தில் மட்டுமல்ல இலக்கியத்திலிருந்தும் சாருநிவேதிதா போன்ற பொறுக்கிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும்.

பருத்த முலைகளுடன், விறைத்த ஆண் குறியுடன், யோனியுடன், தொடைகளுடன் இடையில் கத்தை மயிருடன் மாதாவிடாயுடன்,விந்துடன் எனபல டன்களை சேர்த்து கலவிகளை கதைகளாக்கி வரும் வக்கிரம் பிடித்த மனநோயாளியான சாருநிவேதிதா  ஒரு  சாடிஸ். பாலியல் சேட்டைகளில் தன்னைவிட முதிர்ச்சி பெற்றவளாக ஒரு 13 …

Read More

வலி

 வலி   2011.06.28 சமீலா யூசுப் அலி,மாவனல்லை முதுகின் அடித்தண்டில் குவிந்தாரம்பிக்கும் வலி அரைநொடியில் தொடைகளில் கனக்கும் காலிரண்டும் துவள அவள் கலண்டரை வெறிப்பாள். ஒரு நொடி, புயலின் பின் பூமியாய் உடல் சுதாகரிக்க முன்னை விடவும் பேயாட்டத்தோடு வலி நரம்பு பிய்த்துண்ணும். …

Read More

திருமகள் இன்னும் விடுதலைப் புலி சந்தேக நபர்

– உதுல் பிரேமரத்ன – தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை 429 தடவைகள் அவர்களைக் கூண்டில் ஏற்றி அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்காக குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியவர்கள் முயற்சித்திருக்கிறார்கள். ஒரு தடவை, இரு தடவைகளல்ல. 429 தடவைகள். ஒரு வருடம், இரு வருடங்களல்ல. …

Read More

– போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்க் குடும்பங்களில், மனைவிகள் தங்கள் கணவர்களைத் தேடி அலைகின்றனர்.

இலங்கையில்  போரினால்  கணவனையிழந்த பெண்கள் 90,000 : 40,000 பேர் உடல்  அங்கவீனமாக்கப்பட்டுள்ளனர். உண்மை கண்டறியும் குழு இலங்கையில் கடந்த 30 ஆண்டுகால போரில் 90,000 பெண்கள் கணவனையிழந்தவர்களாக்கப்பட்டுள்ளனர் எனவும், 40 ஆயிரம் பேர் உடல் உறுப்புக்கள் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர் என்றும்   …

Read More

ராதிகா சிற்சபைஈசனுடன் ஒரு சந்திப்பு

என்னால் முடியுமென்றால் உங்களாலும் முடியும்! – அந்தச் சிறுமி அப்போதுதான் யாழ்ப்பாணத்தில் இருந்து கனடாவுக்கு வந்திருந்தாள். மிசசாகாவில் உள்ள பாடசாலையொன்றில் அவள் சேர்ந்து ஓரிரு நாட்களே ஆகியிருந்தன. புதிய நாடு, புதிய கலாசாரம், புதிய மொழி. புதிய கல்வி முறை, புதிய …

Read More

நீ மூழ்கி இறந்த இடம்

– அஜித் சி ஹேரத் தமிழில் – ஃபஹீமாஜஹான், இலங்கை நீரோடை அணைக்கட்டில் அமர்ந்து நீ்ரினுள் பாதங்களை அமிழ்த்தியவாறு பார்த்திருந்தேன் தன்போக்கில் பாய்ந்தோடும் இராட்சத ஓடையை பிள்ளைப் பருவ நினைவுகளின் நீர்க்குமிழிகள் மிதந்து வந்திட

Read More