யாழ்ப்பாணத்தில் பாலியல் துஷ்பிரயோகங்கள் – கலாசார சீர்கேடு.
http://ejaffna.blogspot.com/2011/08/jaffna-sex-report.html தமிழ்ச் சமூகத்தை பின்னடையச் செய்வதற்கு சில சக்திகளால் திட்டமிட்டுப் பரப்பப்படும் விடயம் தான் இந்த சமுதாயச் சீர்கேடு குறித்த வதந்தி என சமுதாயத்தின் ஒரு தரப்பு கூறுகிறது. யாழில் மட்டுந்தான் பாலியல் பிரச்சினைகள் நடக்கின்றனவா? எனக் கேட்கிறது மற்றுமொரு …
Read More