Blog

நீதிக்கு நீதி தேவை

தேவா (ஜெர்மனி) இத்தகவல்கள் ஆதரவு-எதிர்தரப்பினால் தங்கள் சார்புக்கு ஏற்றமாதிரி கருத்துக்களை தரலாம். இதிலே யோசிக்கவைப்பது என்னவெனில் ஒரு இளம்பெண்-போராடி வாழவேண்டிய வளர்பருவத்தினள் தன்னை எரித்துக்கொண்டு ,,எதற்காக நான் உயிரையே கொடுக்கிறேன்,, என்று எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்திருப்பதுவே.

Read More

உருமி – புதிய தலைமுறைகளால் பேசப்பட வேண்டிய ஒரு கதை

மாதவி ராஜ் (அமெரிக்கா) சந்தோஷ் சிவன் படைப்புருவாக்கத்தில் உருவாகப் போகும் படம் பற்றி தற்போது பேசப்படுகிறது. அது தான்   ‘சிலோன்’.த ரெறிஸ்ட் – ஒரு பெண்போராளியின் கதையை மிகவும் அற்புதமாக எடுத்தவர் சந்தோஷ் சிவன் அப்படம் பல விருதுகளையும் பெற்றது.

Read More

தமது பிள்ளைகளைத் தேடியலைகின்ற தாய்மார்கள்

அன்னபூரணி (இலங்கை)   கடந்த வாரம் பல்வேறு  சமூக அமைப்புக்கள்  பெருமளவு கிறிஸ்தவ நிறுவனங்கள்  ஒன்றிணைந்து கொழும்பில் நடாத்திய இந்நிகழ்வில் இலங்கையில் இடம்பெற்ற நீண்ட போரின் போது  காணாமல் போனவர்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொண்டு அது தொடர்பிலான உண்மைகளை வெளிக் …

Read More

சருகாகி…

பிறெளவ்பி (மட்டக்களப்பு, இலங்கை )   முடியாது என்ற பின்பும் முயல்கின்றேன் ! மனதில் ஒருத்தி மஞ்சத்தில் ஒருத்தி ….  ஜீரணித்து கொள்ளலாமோ ?  காரணமில்லா காரியங்களை வகுத்து கொண்டு மனசெல்லாம் உன் நினைவுகள் நிறைந்திருக்க மீண்டும் தனிமையை பரிசளிக்கிறாய் ! நிஜ பிரியத்தை …

Read More

தோழி செங்கொடிக்கு – மாலதி மைத்ரி

பெண் சமைப்பாள், படுப்பாள், பெற்றெடுப்பாள், விற்பாள் இழிவுபடுத்தப்பட்ட பிம்பங்களாய் பெருகி வழியும் வெளியில்   தினம் தினம் செத்துமடியும் உடலை சுமந்து திரியும் சடலங்களுக்கு மத்தியில் உடலையே ஆயுதமாய் உயர்த்தி பிடித்தாயோ

Read More

என்னை தயவு செய்து அன்னாவைப் போல பாருங்கள்…இரோம் ஷர்மிளா

 யசோதா (இந்தியா) என்னை தயவு செய்து அன்னாவைப் போல பாருங்கள் என்று பிரதமரைக் கேட்டுக் கொள்கிறேன். தனது மனோபாவத்தை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள்-பிரதமருக்கு இரோம் ஷர்மிளா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read More