தீண்டப்படாதவன் பேசுகின்றேன்!
சாதி; சாதியம்; சாதியச் சிக்கல்; (சாதியொழிப்பு கூட அல்ல) போன்ற சொற்கள் பொது இடங்களில் உச்சரிக்கப்படும் பொழுது, ஒரு சாதி இந்து, வந்த வழியை சபித்துக் கொள்கின்றான். அந்தச் சொற்கள், சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட/பழங்குடி மக்களின் நீதிக்காகவே, இப்படிப் பச்சையாக …
Read More