Blog

இன்று நடாத்தப்பட்ட அமைதிப் பேரணியில்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தால்திட்டமிட்டபடி இன்று , ஐ.நா சபை விசாரணை அறிக்கையை பிற்போடப்பட்டமையைக் கண்டித்தும் அதனை உடன் வெளியிடுமாறு வலியுறுத்தியும் இன்று நடாத்தப்பட்ட அமைதிப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்தப் பேரணியில் பொதுமக்கள், மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், நாடாளுமன்ற, வட மாகாண …

Read More

யட்சி

யோகி சந்துரு (மலேசியா) நீயே வடிவமைத்தஇந்த உலகத்தில்நான் நிலமாக இருந்தேன்என்மேல் நீஅத்தனை வன்முறைகளையும் செலுத்தினாய்அடுத்தடுத்துநீ உழுத நிலத்தில்நானே விதையானேன்பயிரானேன்அறுவடையானேன்உனக்குஉணவானேன்ஒவ்வொருமுறையும்விதவிதமான வன்முறைகளைசந்திக்க வைத்தாய்வன்முறைகளால் -எனைபெருநிலமாகவும் மாற்றினாய்நான்அப்பெருநிலத்தைவனமாக்கிஅந்த வனத்தில் அமர்ந்துவிட்டேன்ஒரு யட்சியாக   -நன்றி –யோகியின் தேடல்கள்.…      

Read More

மாலதி மைத்ரி – கேணி சந்திப்பு

“நல்லவர்களை ஏமாளிகளாகவும், பணம் சம்பாதிக்க எதையும் செய்யத் துணிபவர்களை பெரிய மனிதர்களாகவும் பார்க்கப் பழகிவிட்டோம். இந்த நிலை 25 வருடங்களில் உருவாக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையை ஏன் உருவாக்கி வைத்திருக்கிறோம்? இதை ஏன் இலக்கியம் பேசவில்லை? இந்த கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன் …

Read More

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வரும் நூறு கோடி மக்களின் எழுச்சி

உலகளாவிüய ரீதியில் மூன்றாவது வருடமாக இந்த வருடம் 14ம் திகதியும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வர கொண்டு வரும் நூறு கோடி மக்களின் எழுச்சி நிகழ்வுகள் நடைபெற்றன. இதனை முன்னிட்டு மட்டக்களப்பில் பெண்ணுரிமை செயற்பாட்டளர்களினால் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு கடந்த …

Read More

ஆண்கள் ஏன் பாலியல் வல்லுறவில் ஈடுபடுகிறார்கள்?

துருக்கியில் 20 வயதான பல்கலைக் கழக மாணவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகவிருந்து தப்பித்து, பின்னர் கொலையான சம்பவம் நாட்டில் கோப அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பாலியல் வல்லுறவு குற்றங்களுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கொல்லப்பட்ட பெண்ணின் …

Read More

ஒரு கூடை சோகம்…..

 -ஜசிமா சூரியனை நம்பி விளக்கை தொலைத்தவள் நான் இருள் என்னை கொல்லும்போதெல்லாம் வராத நிலவையும் சபித்துக்கொள்கிறேன் பொது நலவாதியென்ற போர்வையில் என் தவறை மறைத்தபடி…. கொட்டிக் கிடந்த சந்தோசங்களைப் பொறுக்கத் தெரியாத சோம்பேறியாய் ஒரு கூடை சோகங்களை சுமந்து கொண்டவள் நான்… …

Read More

செல்வி சர்மலா சந்திரதாசனின் ஓவியக்காட்சி…

தகவல் சந்தியா இஸ்மாயில் திருமறைக் கலாமன்றத்தின் ஓவியக்கூடத்தின் ஏற்பாட்டில் வளர்ந்து வருகின்ற இளம் ஓவியரான செல்வி. சர்மலா சந்திரதாசனின் ஓவியக்காட்சி; எதிர்வரும் சனிக்கிழமை (21.02.2015) காலை 10.00 மணிக்கு இல.15, றக்கா வீதி யாழ்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றத்தின் ஓவியக்கூடத்தில் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. …

Read More