Blog

தியாகுவின் அறமென்ன? – மாலதி மைத்ரி

சமூகப்பணியிலும் அரசியலிலும் ஈடுபடுபவர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை நேர்மையுடனும் அறத்துடனும் அமைத்துக்கொள்ள வேண்டும். தனிமனிதர்களுக்கு உள்ள சுதந்திரம் அனைத்தையும் இவர்கள் எடுத்துக் கொள்ளவதுகூட முடியாது, ஏனெனில் இவர்கள் தனிமனிதர்கள் அல்ல ஒரு அரசியல் மற்றும் கொள்கையின் பிரதிநிதிகள். இவர்கள் சமூகத்தின் முன்னோடிகளாகவும் …

Read More

தோழர் கலைச்செல்வனின் 10வது ஆண்டு நினைவு ஒன்றுகூடல்

ஒன்றுகூடலை ஒழுங்கமைக்கும் நண்பர்கள் சார்பாக லக்ஷ்மி அன்புடன் நண்பர்களுக்கு  வணக்கங்கள் . தோழர் கலைச்செல்வனின் மறைவின் 10வது ஆண்டு நினைவையொட்டிய ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் மார்ச் மாதம் 28ம் திகதியன்று பாரிஸில் நடைபெற இருக்கின்றது. அனைத்து நண்பர்களும் இந்த அழைப்பினை ஏற்று நிகழ்வில் …

Read More

நினைவைத் தாக்கிய செய்தி -அவருக்கு எமதுஇறுதி கண்ணீர் அஞ்சலிகள்! .

எமது புகலிட அரசியல் இலக்கிய வாழ்வில் நாம் அவர்களுடன் அல்லது எம்முடன் பயணித்த பலரை இன்று இழந்து நிற்கிறோம் ஒவ்வொருவருடைய இறப்பும் எம்மை பலவீனப்படுத்தி ,பலப்படுத்திச் செல்கிறது. எம்சியின் இறப்பும் எதிர்பார்க்காத ஒன்று; .கடைசிவரைக்கும் அரசியல் இலக்கியமென்று இயங்கிக்கொண்டிருந்தவர்; டென்மார்க்கில் நடெபெற்ற …

Read More

வெகுஜன பத்திரிகைகளும் சாரல் நாடனும்

சை. கிங்ஸ்லி கோமஸ் பெருவிரல் கலை இலக்கிய இயக்கம் ஏற்பாடு செய்த மலையக எழுத்தாளர் சாரல் நாடனுக்கான அஞ்சலி நிகழ்வு 2015. 02. 01 கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைப்பெற்றப் போது வாசிக்கப்பட்ட கட்டுரை இன்றைய பகிர்வினை இரண்டு பாகங்களாக …

Read More