எனது நாட்டில் ஒரு துளி நேரம் – எனது வாசிப்பு
– ரவி (05042015) நியூசிலாந்தில் வசிக்கும் ந.மாலதி அவர்கள் எழுதிய நூல் இது. ஒரு ஆவணம் என சொல்லலாம். “விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசின் இறுதி நான்கு வருடங்கள்“ என அவர் குறிப்பிடுகிறார் இந்த நூலின் உள்ளடக்கத்தை.( 240 பக்கங்கள் கொண்ட இந் …
Read More