வித்யாவின் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக முஸ்லிம் சகோதரர்களும் யாழ்ப்பாணத்தில இன்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர்
தகவல் ரஜீவன் வித்யாவின் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக முஸ்லிம் சகோதரர்களும் இன்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர் -யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியின் மாணவர்களும் தமது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர் ie
Read More