Blog

பள்ளியிலிருந்து வீடு திரும்பும் மாலை

மாலதி மைத்ரி பாவாடை சரசரப்புடன் பள்ளி முடிந்து வீடு திரும்பும் சிறுமியின் பாதங்களில் மிதிபட்டு பிசுபிசுத்துக் கசிகிறது பகல் சிறகடியில் படர்ந்திருக்கும் தூவியின் கதகதப்பும் மென்மையும் ஏறிய சன்னமான அந்தி அவளைத் தழுவி அணைத்தபடி செல்கிறது ஒற்றையடிப் பாதையில் கனக்கும் புத்தகப் …

Read More

ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் -பவானி

பவானி     ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் முதன் முதலாக பெண்ணிய வாதத்தை முன்வைத்தவர் பவானி ஆழ்வாப்பிள்ளை சிறுகதை மூலம் எல்லாரதும் கவனத்தையும் ஈர்த்தார்.  என கூறப்படுகிறது. பேராதனை பல்கலைக்கழத்தில் பட்டதாரியான பவானி 1960 களில் மிகத் துணிச்சலாக தன் சிறுகதைகள்மூலம் …

Read More

என் சன்னதச் சீறல்கள்

-யாழினி – யோகேஸ்வரன் –   என் சன்னதச் சீறல்கள் நான் சன்னதம் கொள்வேன் என் உணர்வறியா உலகமதில் அச் சன்னதம் மிக விரைவில் அரங்கேறும் மிக வலிதான கால்களால் நிலம் நோக அசாத்திய வழி தேடி சன்னதம் கொள்வேன் என் …

Read More

முள்ளிவாய்க்காலில் கடைசி வரை சென்ற அமரதாஸின் கமெரா

– ஐ.நா மன்றில் அமரதாஸ் உரையாற்றினார். ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் மன்ற அமர்வுகளின் தொடர்ச்சியாக, ஐ.நா பக்க அரங்கில் சுயாதீன ஊடகவியலாளரும் கலை இலக்கிய செயற்பாட்டாளருமான அமரதாஸ், தன் வசமுள்ள தமிழினப் படுகொலை சார்ந்த ஆதாரங்களை முன்வைத்து 2015.10.01 …

Read More

“நியோகா” கமராவுக்குள் தொலைந்துபோன கதை

சித்தாந்தன் சபாபதி   நியோகா என்னைப் பொறுத்தவரையில் ‘நியோகா’ கமராவுக்குள் தொலைந்துபோன கதையாகவே தெரிகின்றது. யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவில் செப்பரம்பர் 20 இரவுக் காட்சியாக கைலாசபதி கேட்போர் கூடத்தில் காண்பிக்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று ‘நியோகா’ இளவயதில் யுத்தத்தில் தன் கணவனைத் …

Read More

SE7EN

-பவநீதா லோகநாதன் (இலங்கை) SE7EN   திங்கட்கிழமை காலை …மழை பெய்து கொண்டிருகிறது . பழைய கட்டிடத்தை நோக்கி செல்கிறார்கள் துப்பறிவாளர்களான வில்லியம் சொமர்செட்டும் டேவிட் மில்லரும் . மிகவும் அழுக்கடைந்த அறை ….இருட்டு ….ஒரு மாமிசமலை போன்ற பருமனான மனிதன், வயிறு வெடித்து …

Read More