Blog
நாட்டின் நிமிர்வுக்காய் தலைகுனிந்து வாழும் தோட்டப்புற மகளிருக்குச் சமர்ப்பணம்…
ஜெஸீமா ஹமீட் -(மாத்தளை) கூடையும் கூலியும் ஒரு சமூகத்தின் வலி வரலாறாய்த் தொடர்கிறது… கூலிக்காய் மாறடித்தும் கூடையின் துயரம் குறையாமலிருக்கிறது…. நாங்கள் இந்த நாட்டின் முதுகெழும்புகள் ஆமாம் நாங்கள் இந்த நாட்டின் முதுகெழும்புகள்தான் அதுதான் …
Read Moreஒளிந்திருக்கும் “சொல்லாடல் “மரணமூறும் கனவுகள் -(கவிதை தொகுப்பு)
-யோகி – (மலேசியா) தலைப்பு : மரணமூறும் கனவுகள் (கவிதை தொகுப்பு) எழுதியவர் : யாழினி பதிப்பகம் : அணங்கு பதிப்பகம் என்றோவோர் காலத்தில், ஏழேழு கடல்களுக்கும் ஏரேழு கண்டங்களுக்கும் அப்பாலுள்ள தனித்ததோர் தேசத்தில் .. சிந்தனையும்இ மலைநாகத்தையும் புணர்ந்து களித்த …
Read More
மரணமூறும் கனவுகள்- -யோகி (மலேசியா)
என்றோவோர் காலத்தில், ஏழேழு கடல்களுக்கும்ஏரேழு கண்டங்களுக்கும் அப்பாலுள்ளதனித்ததோர் தேசத்தில் .. சிந்தனையும்,மலைநாகத்தையும் புணர்ந்து களித்தமலைமுகடொன்று நீலநிற உதடுகளுடன்குழந்தையொன்றைப் பிரசவித்ததாம்என்றவாறாகத்தான் ஆரம்பிக்கின்றனகதைசொல்லிகளைப் பற்றியதான கதைகளும்.. ஏன்அவர்களது மரணமுங்கூட…இலங்கை எழுத்தாளரான யாழினியின் ‘மரணமூறும் கனவுகள்’ கவிதைத்தொகுப்பின் தொடக்க கவிதையின் வரிகள் அவை. ஒரு புத்தகதில் …
Read Moreபோர் பூமியின் புன்னகை
சந்திரலேகா கிங்ஸ்லி – மலையகம் இலங்கை போர் என்பதையும் போராட்டம் என்பதையும் அடக்குமுறை என்பதையும் இனப்படுகொலை செய்தமையையும் ஓட்டு மொத்தமாய் மறந்தே போனது போன்ற மனதும் உலகும் ஆனால் பெண்ணே போர் பூமியின் புதுமைப் பெண்ணே உன் புன்னகை மட்டுமேன்? போரை …
Read Moreயாழ் பல்கலைக் கழகத்தில் பெண்கள் ##
பல்கலைக் கழகத்திற்குள் உள்நுழைவது எங்களுடைய 13 வருட படிப்பின் கனவாக இருந்தது. எங்களில் பாதிப்பேர் யுத்தத்தின் வடுக்களை நன்கு அறிந்திருந்தனர். விடுதலை பற்றிய கனவுகளை விழிகளில் சுமந்திருந்தனர். ஆனால் மீதிப்பேரோ நாகரிக அடிமைகளாய் இருப்பதற்கு விரும்பினர். பல்கலைக் கழகத்தின் முதல் நாள் …
Read Moreதலைப்பிலி கவிதை
ஷாமீலா முஸ்டீன் நிர்மலமான அந்த மனது சலனமற்றுக் கிடக்கிறது புரிந்து கொள்ளப்படாத சமயக் கருத்துக்கள் நிரம்பி வழிந்தபடி… குழம்பிய குட்டையில் மீன்பிடித்து சேற்றில் காயப்போடப்படுகிறது. காற்றுகெழும் காகிதம் தான் ஆயினும் கடந்துவிட்டுப் போகமுடியாதபடி எரிந்து சாம்பலாகிற்று பெண் அவள் இன்னும் …
Read More