Blog

என் புத்தகம்

மாதுமை  – (2007 aug 2 ஊடறுவில் பிரசுரமான கவிதை  udaru.blogdrive.com) திறந்திருந்தது என் புத்தகம் தாண்டிச் சென்றவர்கள் நின்று வாசித்தார்கள். வழமைபோல ஒரு சில பக்கங்கள் களவாடப்பட்டன இருந்தும் சுவாரசியம் குறையவில்லை தொடர்ந்தும் வாசித்தார்கள். சிலர் அழுதார்கள் சிலர் சிரித்தார்கள் …

Read More

தமிழினியின் -ஒரு கூர்வாளின் நிழலில்

றஞ்சி -(சுவிஸ்) ஒரு கூர்வாளின் நிழலில் தமிழினியின் வாழ்வின் சுயசரிதையை இன்று வாசித்து முடித்தேன் அதை வாசிக்கும் போது என்னில் ஏற்பட்ட மன உணர்வலைகள் என் மனதில் பல போராட்டங்களைத் தோற்றுவித்தது. தங்கள் வாழ்க்கையை உயிரை தாம் நம்பிய வழியில் தமிழின …

Read More

கொள்கை குடை பிடித்து நடப்பாள் – – எஸ்.இஸ்மாலிகா (புஸல்லாவ) 2006 Feb  ஊடறுவில் பிரசுரமான கவிதை முற்றத்து கல்லொன்றில் முத்தம்மா அமர்ந்திருக்க எட்டத்தில் செல்லுகிறாள் பேத்தி அவள் கையிலுள்ள புத்தகங்கள் நேர்த்தி கிட்டத்தில் நடந்து சென்று கீழ் வளைவு வங்கருகே …

Read More

நான் வீழ்வேனென்றாலும், அழமாட்டேன்

மணிதர்சாசரிநிகர். ஜனவரி – பெப்ரவரி. 2008, ஊடறு 2008   உலகெங்கும் நடைபெற்ற புரட்சிகர இயக்கங்களிலும், ஜனநாயக இயக்கங்களிலும் செயலாற்றிய பெண்களின் எண்ணிக்கை அளவற்றது. ஆனால் அத்தகைய போராட்டங்களில் பங்கு கொண்ட பெண்களின் பங்களிப்பு பற்றி அதிகளவில் கவனம் செலுத்தப்படுவதில்லை. எல்லோருமே …

Read More

வீடு பற்றியதோர் பயம்

கெகிறாவ சுலைஹா நிஜமான வீடொன்றுள் சென்று வந்து நிரம்பத்தான் நாளாகி விட்டது. உயிர்க்குலை பதறும், சின்னக் கால்கள் சுதந்திரமாய் நீட்டி பாட்டி வீட்டுக்குள் படுத்துறங்கிய பிஞ்சு நாட்களில் காடைத்தனங்களின் பிடியில் வேலிகளே வந்து பயிர் மேய்ந்த எவர்க்கும் சொல்லவியலாக் கதைகளை மூட்டைப் …

Read More

‘என் அடையாளத்துக்கு முதல் அங்கீகாரம்’- ஜெ-வை எதிர்த்து களமிறங்கிய திருநங்கை தேவி பெருமிதம்!

கஜலக்சுமி மகாலிங்கம் நன்றி  – யுவர் ஸ்டோரி  தேவியும் போராட்டமும் “என்னுடைய சொந்த ஊர் சேலம் மாவட்டம் மகுடன்சாவடி. பிறப்பால் நான் ஒரு ஆண், 12ம் வகுப்பு வரை எங்கள் ஊரில் உள்ள அரசுப் பள்ளியிலேயே படித்தேன், அதற்கு மேல் படிக்க …

Read More

முதலாவது இரத்தப் போக்கு (மாதவிடாய்)

கமலா வாசுகியுடன் செ.சுமித்ரா, மட்டக்களப்பு (‘தாய்வீடு’ (கனடா) மார்ச் 2016 ) மாதவிடாய் என்ற சொல் எப்படி உருவாகியது? என்ன விடாய் அது??? இதை உருவாக்கியவர்களது மாதவிடாய் பற்றிய புரிதல் என்ன???? அன்றிலிருந்து இன்று வரை மாதவிடாய் பற்றிய தமிழ்ச்சமூகத்தி;ன் விளக்கம் …

Read More