Blog

நியோகா : சில பகிர்தல்கள்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற  சர்வதேசதிரைப்பட விழாவிலும், இத்தாலி லுமினியர் திரைப்பட விழாவிலும், லொஸ் ஏஞ்சல்ஸில் இடம்பெற்ற திரைப்படவிழாவிலும், யகார்த்தாவில் இடம்பெற்ற பெண்கள் திரைப்பட விழாவிலும் ஆக வெவ்வேறு திரைப்பட விழாக்களில் வெவ்வேறு பிரிவுகளில் திரையிடப்பட்டிருந்த பின்னரே கனடாவில் திரையிடலுக்காக ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.  கனடாவில் …

Read More

ஆளண்டாப்பட்சி [Aalandaapatchi]

  தேவிகா கங்காதரன் ஜேர்மனி –என்னுடன் பேசும் புத்தகங்கள் பெருமாள் முருகன் எழுதிய புத்தகம். கூட்டுக்குடும்பப் பிணைப்பிலிருந்து உறவுகளின் நிர்பந்தத்தால் விடுபட்டு இடம் பெயர்ந்து வாழும் ஒரு விவசாயக் குடும்பத்தின் கதை இது.இடப்பெயர்வுகள் இடம் பெறாத வாழ்க்கையில்லை .அதில் கிடைக்கும் வலியும், …

Read More

விலகிச் செல்லும் திருடர்களும் மின்னும் நட்சத்திரங்களும்

இளம்பிறை (இந்தியா) சாணி மெழுகிய சிறுதரை வளைத்து கவிழ்ந்து கிடக்கும் இந்தக் கூரையின் ஈர்க்குக் கட்டங்களில் புகும் நிலவொளிக் கோலத்தில் சிரங்குகளைச் சொறிந்தபடி வரிசையாய் படுத்திருப்போம் “பெண் பிள்ளைகள் வாசலில் படுக்கக் கூடாதெ”ன்ற அப்பாவின் கட்டளையால் தூக்கத்தில் புரண்டு அடுக்குப் பானைகளை …

Read More

‘நாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்’:சிமாமந்தா எங்கோசி அடிச்சி

சிமாமந்தா எங்கோசி அடிச்சி-தமிழில் – பிரேம் –நன்றிhttps://thetimestamil.com/ “பெண்ணியம் என்று தனியாக ஏன் சொல்ல வேண்டும்?” என்று சிலர் கேட்கிறார்கள். “மனிதவுரிமைகளில் நம்பிக்கை கொண்டவர்கள், அல்லது இது போன்ற வேறு பெயர்களை ஏன் பயன்படுத்தக் கூடாது?” ஏனென்றால் அது அவமதிப்பான பெயர் …

Read More

இறைவி

தனாசக்தி (Dhana Sakthi ) இறைவனுக்கு எதிர்ப்பதமாக மட்டும் இறைவி இல்லை இந்த இறைவி காலம்காலமாக வரம் மட்டுமே தந்துவிட்டு சிதிலமடைஞ்ச சிற்பமா கிடக்கிறாள் என்பதே இத்திரைப்படத்தின் மையக்கருத்து.பெண்களை கேலி கிண்டல் செய்து அரைநிர்வாண ஆடைகளுடன் உலவ விட்டு அதை கலை …

Read More