Blog

எனதான பழசு..

த.ராஜ்சுகா –இலங்கை உன் விரல்கோர்த்து கைப்பிடித்திருக்கும் அந்தக்கைகள்உனக்குத்தான் புதிதுஎனக்கோ பழசு…. புதிது புதிதான கோணங்களில் -உன்புகைப்படங்கள் எல்லாமேஉனக்குத்தான் புதிதுஎனக்கது பழசு… ஒரே நிறத்தில் உங்களிருவரின் ஆடைகள்சிரிப்புத்தான் வருகின்றதுஉனக்கது புதிதுதான்எனக்கோ பழக்கமான பழசு… ஒரே கோப்பையில் பானமும் இருவரும்ஒரே கைகளில் உண்ணும் அனுபவமும்உனக்கு புதிதுதான்எனக்கது பரீட்சயமானது…

Read More

‘ஓவியமே சமூகப் பிரச்னைகளை எடுத்துச்சொல்லும் எனது ஆயுதம்’- ஸ்வர்ணலதா நடேசன்

பெண்களின் பிரச்னையை எடுத்து சொல்லும் ஓவியங்கள்  Thanks your stroy and -http://swarnalathaartist.com/Nirbhaya-Painting2.html ஸ்வர்ணலதாவின் ஓவியங்கள், பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளையும், அதனால் ஏற்படும் வலியையும் காட்டும் விதத்தில் வரையப்பட்டுள்ளது. “சாதாரணமாக ஒரு வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பெண்கள் பாதிப்படைவது அதிகம். …

Read More

வெற்றிச் செல்வியின் “ஈழப் போரின் இறுதிநாட்கள்”

 Thanks –http://suvaithacinema.blogspot.ch/2016/07/blog-post_31.html   அயர்ச்சியும் சோர்வும் அனாதரவான நிலையும் கொண்ட ஒரு பயணத்தில் சென்றுவந்தது போன்ற உணர்வு நிலை என்னைத் தொற்றிக் கொண்டது. “ஈழப் போரின் இறுதிநாட்கள்” என்ற வெற்றிச் செல்வியின் நூலை படித்து முடித்த போது ஏற்றபட்ட உணர்வு அது. …

Read More

மலையக தோட்டத்தொழிலாளர்களை பொருளாதார அநாதைகளாக்கும் புதிய வர்த்தகத் தந்திரம்

சை.கிங்ஸ்லி கோமஸ் மலையகத் தோட்டத் தொழிலாளர்களை பொருளாதார ரீதியாக அநாதைகளாக்கும் செயற்திட்டம் ஒன்றினை பெரந்தோட்ட கம்பனிகள் செய்து வருவதனை அம்பளப் படத்த வெண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.இதனை கம்பனிகளின் புதிய வர்த்தகத’ தந’திரம் என்றே கூறுதல் தகும். கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட முடியாத …

Read More

பாதிக்கப்பட்ட பெண்களின் உணர்வுகளை பிரதிபிலிக்கும் “சர்மிளா” வின் ஓவியங்கள்

நன்றி நானிலம் ஈழத்துப் பெண்களின் அவலங்கள் உள்நாட்டு யுத்தப்பாதிப்புகள் அதனால் அவர்கள் படும் துன்பங்கள் என்பவற்றையும் . அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கொடூர நிலமைகளை வெளிக்கொணரும் வகையிலும் அவர்களின் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவே இவ் ஓவியங்களை என் தூரிகை மூலம் வெளிப்பட்டது …

Read More

ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு

போர்க்களச் சூழலில், 13 வயதுச் சிறுமி எழுதிய நாட்குறிப்புகள் தாம் இந்நூல். அவர், ஸ்லெட்டா ஃபிலிப்போவிக்.   யுகோஸ்லாவியாவிலிருந்து விடுதலையடைந்த போஸ்னியா, ஹெர்ஸகோவினா என்ற சின்னஞ்சிறிய நாடுகள் எப்போதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என விரும்பி செர்பியர்கள் நடத்திய போர்தான் …

Read More

The bravest Woman Malalai Joya -ஒரு நேர்காணல்.

இவ் வருடம் மார்ச் மாதம் டென்மார்க் நாட்டுக்கு மலாலாய் ஜோயா வந்திருந்தார். 28 ஆடி 2016 இல் டெனிஸ் சஞ்சிகையான Gaia and Opinionen இற்காக டென்மார்க்கில் கல்விகற்கும் பல்கலைக்கழக மாணவனான Masih Sadat என்பவரால் எடுக்கப்பட்ட பேட்டியின் தமிழாக்கம் இது. (–தமிழில் …

Read More