Blog

எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் செத்துக்கொண்டிருக்கும் மனிதாபிமானத்தை கேள்வி கேட்கும் — கக்கூஸ்

சக மனிதர்களை மதிக்கத் தெரியா சமூகத்தில் வாழ்வது மனித குலத்திற்கே வெட்கம் – தோழர்கள்  திவ்யா (Divya Bharathi) இயக்கத்தில் பழனிக்குமார் (Palani Kumar)ஒளிப்பதிவில் பகலவனின் (M.k. Pagalavan)படத்தொகுப்பில்

Read More

மௌனக்குறிப்பு

– வினோதினி – யாரும் அற்ற பொழுதினில்  மௌனங்கள் பேசும்  பெருவெளியில்  மரணித்துப் போகின்றன  வார்த்தைகள்  வார்த்தைகளின் தொலைதலில்  வாழக்கற்றுக் கொள்கின்றது மௌனம் மௌனம் ஒரு மொழி  மௌனம் ஒரு வார்த்தை  மௌனம் ஒரு குறிப்பு  மௌனங்களின் மொழி  வலிமையானது  மௌனங்களின் …

Read More

சூரியாவின் 25 வருட நினைவுகள்.

விஜயலக்சுமி சேகர் (மட்டக்களப்பு இலங்கை)     சூரியாவின் 25 வருட நினைவுகள். பசுமையாய் பலப் பல படிகள், கற்கள் தாண்டி 2016ம் ஆண்டுடன் அதன் வெள்ளிவிழா. சிறு துளியாய் ஒரு சில பெண்களின் சிந்தனையுடன் ஆரம்பித்ததுதான். வெள்ளம் அதன் கைக்கெட்டிய …

Read More

குழந்தை … உலகை சந்தித்த முதல் மூன்று நிமிடங்களில்

 – பேரா. சோ. மோகனா-  நன்றி -http://maattru.com/குழந்தை-உலகை-சந்தித்த-மு பேறு காலப் பேறு குழந்தைப் பிறப்பு என்பது இந்த பிரபஞ்சத்தில் அற்புதமான, திரை நிகழ்வு போன்ற ஆச்சரியமான எண்ணி எண்ணி மாளாத வியப்பு கொண்ட விஷயம்..ஒரு பெண் தன் உயிரை /தன் குழந்தையை …

Read More

பதுங்கல்

மு. ரமேஸ்வரி ராஜா, தாப்பா (மலேசியா) முன்பு தட்டிக்கேட்ட போராட்டம் இன்று தட்டிப்பறிக்க முண்டியடிக்கிறது இருக்கiயின் தராசு இறங்காமலிருக்க நீயா நானா குடுமி பிடியில் அனல் க்கிய கரும்புக்கைகள் இன்று பற்பசை விளம்பரத்திற்கு கைகோர்த்து நிற்கிறது கோஷம் இசைத்த ஜால்ரா வித்துவான்கள் …

Read More

புதைந்த விதை மடிவதில்லை…

– வினோதினி –  முக மூடி மனிதர்கள்  சொல்வதில்லை மூங்கில் காடுகளை எரிக்கப் போவதை எரிந்த காடுகள் கரைவதில்லை எஞ்சிய சாம்பலில் கண்ணீர் சிந்தி காற்று மூங்கிலிடம் புரிவதில்லை இசைக்கான எந்த ஒப்பந்தத்தையும் 

Read More