பிரிந்து செல்வதில் பிழையென்ன???

த.எலிசபெத்(இலங்கை) ஒத்துப்போகவில்லையெனில் விட்டு விலகுதலில் தவறேது பத்துத்திங்கள் கழித்து அத்துக்கொண்டு செல்வதிலும் பித்துக் கொ(ல்)ள்ளும்வரை பிதற்றித்திரிவதிலும் பிரிந்து செல்லுதலில் தவறேது???

Read More

ஈழத்தின் முக்கியமான பெண் படைப்பாளி யோகேஸ்வரி சிவப்பிரகாசம்

யோகேஸ்வரி சிவப்பிரகாசம்  ஈழத்தின் முக்கியமான பெண் படைப்பாளி யோகேஸ்வரி சிவப்பிரகாசம் அவர்கள்  சிறுகதைத்துறையில் முக்கியமான படைப்பாளி.  உணர்வுள்ள பல சிறுகதைகளை எழுதியுள்ளார் உணர்வின் நிழல்கள் (1997) ஈன்ற பொழுதில் (1999)இ கணநேர நினைவலைகள் -நினைவுகள் மனம் விந்தையானதுதான் (2006) என்பன  ஏறு;கனவே …

Read More

நவீன கோட்பாட்டுருவாக்கத்தில் புதிய மாதவியின் கட்டுரைகள்

சுப்ரபாரதிமணியன் புதிய மாதவியின் நான்கு கட்டுரைத் தொகுப்புகளில் மிக முக்கியமானது ஊடக அரசியல் பற்றிப் பேசும்  ” செய்திகளின் அதிர்வலைகள் ” என்ற தொகுப்பாகும். எந்த மாதிரி  சமூகத்தில் நாம வாழ இருக்கிறோம், எந்த மாதிரி அரசியல் அமைப்பில் நாம் வாழ …

Read More

தலைப்பிலி கவிதை

த.எலிசபெத் -(இலங்கை) காதலிக்கவென்றால் ஒரு பொண்ணுமட்டும் தேவை -அவளை கல்யாணம் கட்டவேண்டுமென்றாலோ அழகிருக்கனும் கொஞ்சம் அந்தஸ்துமிருக்கனும் படித்திருக்கனும் லேசாய் பளபளப்புமிருக்கனும் தொழிலிருக்கனும் அதிலும் கொழுத்த வரவிருக்கனும் மெலிவாயிருக்கனும் மேனி பொழிவாயுமிருக்கனுமாம்

Read More

திருநங்கை திருமணம்…தேவை அங்கீகாரம்!

-ஆனந்த விகடனிலிருந்து… டி.அருள் எழிலன் படங்கள்: சொ.பாலசுப்ரமணியன ‘சமூகத்தில் பாதுகாப்பற்ற நிலைதான் திருநங்கைகள் எதிர்கொள்ளும் முதல் சவால். பெரும்பாலும் அவர்கள் பிச்சை எடுக்கிறார்கள், அல்லது பாலியல் தொழில் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு என்று உரிய வாழ்வை குடும்பமும், …

Read More