செல்வியின் (17வது வருட நினைவு- புரளும்)நினைவு … மறக்க, மறைக்க முடியுமா?

நான் மிகவும் பலவீனப்பட்டுப் போயுள்ளேன்.என்னை யாரும் கேள்வி கேட்டுத்தொந்தரவு செய்யாதீர்கள்நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது எனது இதயம்…….. திட்டங்களில் புதைந்துபோன மூளைகள் திட்டமிட்டுத் திட்டமிட்டேகளைத்த மூளைகள்முகில்களில் ஏறியிருந்து சவாரி செய்கின்றன.மூச்சுத் திணறும்  இரத்தவாடை பற்றியசிந்தனையில்லாது -செல்வி- 1991 ஆகஸ்ட் 30 ம் திகதி விடுதலைப் …

Read More

இசை பிழியப்பட்ட வீணை — மலையகக் கவிஞைகளின் படைப்புகள்– ஆழியாள்

தொகுப்பாளர்கள்: றஞ்சி (சுவிஸ்), தேவா (ஜேர்மனி) ஊடறு வெளியீடு, 2007. நூல் அறிமுகம்: ஆழியாள் 19ம் நூற்றாண்டில் உலக அரங்கில் ஆதிக்கப் போட்டியில் தீவிரமாக ஈடுபட்ட பிரித்தானியரதும், பிரான்சியரதும் ஆதிக்கத்தில் இருந்த நாடுகளிலும், தீவுகளிலும் தென்னிந்தியத் தொழிலாளர்கள் அதிக அளவில் குடியமர்த்தப்பட்டனர். …

Read More