பர்தா மீதான பிரான்ஸ் அரசின் தடையும் – றஞ்சி (சுவிஸ், மார்ச்2004
றஞ்சி (சுவிஸ், மார்ச்2004) பிரான்ஸில் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட பொதுச் சேவைகளைப் பயன்படுத்தும் போது முஸ்லிம் பெண்கள் நிகாப் எனப்படுகின்ற முகத்தை மூடும் பர்தாக்களை அணிவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என அந்நாட்டின் நாடாளுமன்ற நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.‘கடும மதவாதத்தை பின்பற்றல்’ …
Read More