22வது சுவிஸ் பெண்கள் சந்திப்பு 2003!-றஞ்சி (சுவிஸ்)

புகலிடத்தில் வாழும் பெண்கள் தங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் பா¢மாறிக்கொள்ளும் முகமாக 1990இல் ஜெர்மனியில் உள்ள சில பெண்களால் ஆரம்பிக்கப்பட்டது. இப் பெண்கள் சந்திப்பு ஜெர்மனியின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற அதேநேரம், அது தனது எல்லைகளை விஸ்தரித்து சுவிஸ், பிரான்ஸ் …

Read More

சக்தி – மலையகச் சிறப்பிதழ் – றஞ்சி (சுவிஸ்)

ஒரு குறிப்பு சக்தி இதழ் 28 ,2002 பல வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பாவில் பல மாற்றுக் கருத்துக்களை கொண்ட சஞ்சிகைகள் வெளிவந்தன. மனிதம், தூண்டில்,சுவடுகள், ஓசை, சமர், ஊதா, நமது குரல் என பல சஞ்சிகைகள் வெளிவந்தன. அநேகமான சஞ்சிகைகளில் பெண்களாலும் …

Read More

பாலியல்வினைத் தொழில்; -பெண்ணிய நோக்கு – றஞ்சி (சுவிஸ்)

தேடி எடுத்த கட்டுரைகள் சிலவற்றிலிருந்து இக் குறிப்பை தொகுத்துள்ளேன். விபச்சாரம் என்று வழக்கிலுள்ள சொல்லுக்குப் பதிலாக, பாலியல்வினைத் தொழில் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன். இச் சொல் பற்றிய மாறுபட்ட கருத்துக்களை நாம் பரிமாறிக் கொள்வது நல்லது என்பதை சொல்லிக்கொண்டு விடயத்துக்கு வருகிறேன். …

Read More

உன்னத சங்கீதம் – -றஞ்சி (சுவிஸ்)

அண்மையில் பிரான்சில் இருந்து வெளிவந்த சனதருமபோதினியில் ஒரு கதை சாருநிவேதிதாவின் சிறுகதை. உன்னத சங்கீதம் என்ற தலைப்பு. பாலியல் தொழிலாளர்கள் மனநோயாளர்கள் திருடர்களுக்கு… என்று இப் புத்தகத்தை வெளியிட்டுள்ளனர் ஷோபாசக்தி சுகன் இருவரும். தமிழீழ விடுதலைப் போராளிகளால் மின்கம்பங்களில் கட்டப்பட்ட இந்த …

Read More

19 வதுதொடர்- 2000 மாம் ஆண்டில் பெண்கள் சந்திப்பு – தொகுப்பு றஞ்சி (சுவிஸ்)

கடந்த யூலைமாதம் 29,30ம் திகதிகளில் பெண்கள் சந்திப்பின் 19 வது தொடர் பிரான்ஸின் கார்கெஸ் சார்சல் நகரில் நடைபெற்றது. இச்சந்திப்பில் பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து 40க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். 2000 மாம் ஆண்டில் பெண்கள் …

Read More

19 வது தொடர்-2000 மாம் ஆண்டில் பெண்கள் சந்திப்பு – தொகுப்பு றஞ்சி (சுவிஸ்)

கடந்த யூலைமாதம் 29,30ம் திகதிகளில் பெண்கள் சந்திப்பின் 19 வது தொடர் பிரான்ஸின் கார்கெஸ் சார்சல் நகரில் நடைபெற்றது. இச்சந்திப்பில் பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து 40க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர் 2000 மாம் ஆண்டில் பெண்கள் …

Read More

10 வது வருடத்தில் சக்தி

இந்த வருடம் ஓகஸ்ற் மாத்துடன் சக்தி தனது பத்தாவது ஆண்டினை நிறைவு செய்யும் இந்தவேளையில் நாம் கடந்து வந்த பாதையை நினைவு கூர கடமைப்பட்டுள்ளோம.1990 ஒகட்டில் மைத்ரேயின் முழுமுயற்சியினாலும் சுகிர்தா கலிட்டா இராசநாயகம் ஆகீயோரின் பங்களிப்புக்களுடனும் காலாண்டிதழாக ஆரம்பிக்கப்பட்டது சக்தி. 1992ஆம் …

Read More