10 வது வருடத்தில் சக்தி

இந்த வருடம் ஓகஸ்ற் மாத்துடன் சக்தி தனது பத்தாவது ஆண்டினை நிறைவு செய்யும் இந்தவேளையில் நாம் கடந்து வந்த பாதையை நினைவு கூர கடமைப்பட்டுள்ளோம.1990 ஒகட்டில் மைத்ரேயின் முழுமுயற்சியினாலும் சுகிர்தா கலிட்டா இராசநாயகம் ஆகீயோரின் பங்களிப்புக்களுடனும் காலாண்டிதழாக ஆரம்பிக்கப்பட்டது சக்தி. 1992ஆம் …

Read More

அக்கரைப் பச்சை

வந்தது. தனிமை அகதி வாழ்க்கை அவள் ஒரு கிழமையாக தனக்குள்ளேயே புலம்பி அழுதாள். தனது வயிற்றில் இருக்கும் கருவை என்ன செய்வது என்று தவித்தாள் எப்படி தனியாக தீபன் இல்லாமல் சமாளிப்பது என்று ஏங்கினாள். இரவு முழுவதும் தூக்கமில்லை. இல்லாவிட்டால் என்ன? …

Read More

புகலிட பெண்கள் சந்திப்பின் 17 வது தொடர் ஜேர்மனியிலுள்ள Stuttgart நகரில் 12.12.98 அன்று நடைபெற்றது – றஞ்சி (சுவிஸ்)

புகலிட பெண்கள் சந்திப்பின் 17 வது தொடர் ஜேர்மனியிலுள்ள ளுவரவவபயசவ நகரில் 12.12.98 அன்று நடைபெற்றது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ் போன்ற நாடுகளிலிருந்து பல பெண்கள் கலந்து கொண்டார்கள். இச் சந்திப்பில் பல நிகழ்ச்சிகள் எடுக்கப்பட்டிருந்த போதும் …

Read More

சரிநிகர் பத்திரிகையில் வெளியான பெரும் சர்ச்சைக்குரிய கோணேஸ்வரிகள் கவிதை – றஞ்சி

பெண்களின் உறுப்புக்களான யோனி, மார்பு போன்ற வற்றை வைத்து ஆண்களால் கட்டுரைகள்,கவிதைகள் விமர்சனங்கள் என்பன எழுதப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வந்தன. அண்மைக்காலங்களில் பெண்கள் தமது உறுப்புக்களை வைத்து கதை, கட்டுரை, கவிதை,விமர்சனங்கள் என எழுதத்தொடங்கியுள்ளனர். உதாரணமாக மாலதிமைத்ரி, சல்மா, குட்டிரேவதி, திலகபாமா, ஆழியாழ், …

Read More

கோணேஸ்வரிகள் – றஞ்சி

நன்றிசரிநிகர் (17.5.1997) பெண்களின் உறுப்புக்களான யோனி, மார்பு போன்ற வற்றை வைத்து ஆண்களால் கட்டுரைகள்,கவிதைகள் விமர்சனங்கள்  என்பன  எழுதப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வந்தன. அண்மைக்காலங்களில் பெண்கள் தமது உறுப்புக்களை வைத்து கதை, கட்டுரை, கவிதை,விமர்சனங்கள்  என எழுதத்தொடங்கியுள்ளனர். உதாரணமாக மாலதிமைத்ரி, சல்மா, குட்டிரேவதி, …

Read More