சங்கமி பற்றிய உரையாடல் மார்ச் 8 இல் இலண்டன் தமிழ் பெண்கள் அமைப்பினால் மீண்டும் பேச இருப்பது மகிழ்ச்சி

மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத்தில் பெண்களின் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உரையாட இருக்கும் இலண்டன் தமிழ் பெண்கள் அமைப்புக்கு எமது நன்றிகள் குறிப்பாக இந்நிகழ்வை ஒழுங்கமைக்கும் மாதவிசிவலீலன்.மற்றும் சிவாநந்தி அவர்கட்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்

Read More

*ஊடறு சங்கமி – பெண்ணிய உரையாடல்கள்-லண்டன்

*சங்கமி – பெண்ணிய உரையாடல்கள் மாதவி சிவலீலன் *சங்கமி – பெண்ணிய உரையாடல்கள் -கெளரி பரா

Read More

எமது சங்கமி பெண்ணிய உரையாடல் நூல் மற்றும் ஏதிலி- அ.சி. விஜிதரன் நூல் பற்றிய கலந்துரையாடல்கள் லண்டனில்

எதிர் வரும் ஞாயிறு 16.2.20 ..மாலை 4.00 மணிக்கு இடம் – At London Tamil Book Centre , 425 High Street North, East Ham, London E12 6TL நடைபெற உள்ளது ….நன்றி பௌசர் நன்றி பௌசர் …

Read More

சங்கமி புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெற்றதாக அறிகின்றோம்.

காவ்யா.பதிப்பகம் , ஜீவசுந்தரி அவர்களுக்கும் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் எமது அன்பு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்

Read More