மலையகா மலையகப் பெண்களின் கதைகள் நூல் அறிமுக விழா 14-04-2024 – part 1

கனடா தேடகத்தினால் நடாத்தப்பட்ட மலையகா நூல் அறிமுக விழாவின்முதலாவது பதிவு மலையகா நூல் பற்றிய உரைகள்கலாநிதி / எழுத்தாளர் பார்வதி கந்தசாமிஎழுத்தாளர் அன்புஎழுத்தாளர் யாழினிஎழுத்தாளர் நிருபாஎழுத்தாளர் மீராபாரதி நன்றி P A Jayakaran ArullingamTamil Resources Centre of Toronto – …

Read More

மலையகா…மலையகப் பெண்களின் கதைகள்,யோகி (மலேசியா)

மலையகா…மலையகப் பெண்களின் கதைகள், சிறுகதைகளாக தொகுக்கப்பட்டு ஊடறு வெளியீடாக சுடச்சுட வந்திருக்கிறது. 23 மலையக எழுத்தாளுமை பெண்களின் 40-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் ஒரே தொகுப்பில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கதையும் மலையகப் பெண்களின் வாழ்வியலை பேசுகிறது. அதோடு ஒவ்வொரு கதையும் …

Read More

14,04,2024 தேடகம் அமைப்பால் நடத்தப்பட்ட மலையகா நூல் அறிமுக நிகழ்வு

நேற்று 14-04-2024 அன்று 3600 Kingston road Scarborough village community centre மண்டபத்தில் இடம் பெற்றது. அதன் சில புகைப்பட பதிவுகள். இதன் உரைகளை ஓரிரு நாட்களில் தடயத்தார் இணையவழி ஊடாக பார்க்க முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். நன்றி …

Read More

ஒவ்வொரு கதைகளும் மிக அற்புதமான கதைப்பாணியில் அமைந்துள்ளது…”மலையகா” – யுவராணி (மலையகம்)

2017ம் ஆண்டு மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில், The dark dyes – கருஞ்சாயங்கள் எனும் தொனிப்பொருளிலான ஓவியக் கண்காட்சியில் இடம்பெற்ற எனது ஓவியங்களில் இரண்டு “மலையகா” நூலின் அட்டை வடிவமைப்பிற்குள் உள்வாங்கப்பட்டமைக்காக சிறப்பு நன்றிகளை ரஞ்சி மிஸ்(ஊடறு) …

Read More

கனடாவில் மலையகா வெளியீடும் உரைகளும்

14/4/2024 5.30 மணிக்குதலைமை கலாநிதி பார்வதி கந்த சாமிஉரைகள்அன்பு, யாழினி,நிருபா,மீராபாரதிஒருங்கிணைப்புTamil Resources Centre of Toronto – thedakamThanks P A Jayakaran Arullingam

Read More

ஊடறு வெளியீடாக வெளிவந்துள்ள மலையக பெண் படைப்பாளிகளின் சிறுகதை “மலையகா ” Arunasalam Letchumanan

ஊடறு வெளியீடாக வெளிவந்துள்ள மலையக பெண் படைப்பாளிகளின் சிறுகதை தொகுப்பு நூலான “மலையகா ” கிடைக்கப்பெற்றேன். தோழர் ரஞ்சனி தபாலில் அனுப்பி வைத்திருத்தார். மலையகம் – 200 குறித்த அவதானிப்பில் இத் தொகுப்பு முக்கியம் பெறுகிறது.இவ் அமைப்பினால் ஏலவே வெளியிடப்பட்ட “இசை …

Read More