“பெயரிடாத நட்சத்திரங்கள்” ஈழப் பெண் போராளிகளின் கவிதைத் தொகுதி வெளியீடும் அதன் மீதான எதிர்வினைகள், முக்கியத்துவங்கள் குறித்தும்…
யோகா-ராஜன் இந் நூலினை ஊடறு சக விடியல் பதிப்பகத்தார் வெளிக்கொணர்ந்தமையும் ஒரு வகையில் ஈழத்தமிழர்க்குக் கிடைத்த ஓர் அதிஷ்டமே! இதுவே தமிழ் உணர்ச்சியாளர்களின் கைக்குச் சென்றிருந்தால் அவர்களின் வெளியீடாக வந்திருந்தால்… இக் கவிதைகளின் உண்மைத் தன்மைகள் சேறடிக்கப்பட்டு, பொய்மைகளால் போர்த்தப்பட்டு யதார்த்தங்கள் …
Read More