பெயரிடாத நட்சத்திரங்கள் கவிதைத் தொகுப்பிலிருந்து 10 கவிதைகளை சிவகாசி சிறி காளிஷ்வரி கல்லூரியின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது

  ஊடறு  – விடியல் வெளியீடான  பெண் போராளிகளின்   பெயரிடாத நட்சத்திரங்கள் கவிதைத் தொகுப்பிலிருந்து  10 கவிதைகளை  சிவகாசி சிறி காளிஷ்வரி கல்லூரியின்  பாடத்திட்டத்தில்  சேர்க்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். இத் தகவலை அனுப்பித் தந்த  கவிஞர் திலகபாமாவுக்கும் எமது …

Read More

29.4.12 சிட்னியில் நடைபெற்ற பெயரிடாத நட்சத்திரங்கள் வெளியீட்டு நிகழ்வு பற்றிய குறிப்பும் நன்றி தெரிவிப்பும் – சிட்னி நூல் வெளியீட்டுக்குழு

 ஊடறு மற்றும் விடியல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் பெயரிடாத நடசத்திரங்கள் என்னும் கவிதைத் தொகுதி 29.04.12 ஞாயிற்றுக்கிழமை ஹோம்புஸ் உயர்தர ஆண்கள் பாடசாலையில் சிறப்பாக வெளியிடப்பட்டது.     பலரது ஆதரவுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிட்னியில் உள்ள பல்வேறு அமைப்புகளும் கலந்துகொண்டமை …

Read More

அவுஸ்திரேலியாவில் “பெயரிடாத நட்சத்திரங்கள்” கவிதை நூல் வெளியீடு

சிட்னி நூல் வெளியீட்டுக்குழு  அன்புடன், ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட பெயரிடாத நட்சத்திரங்கள் எனும் கவிதை நூல் வெளியீடு எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.  ஊடறு மற்றும் விடியல் பதிப்பகம் இணைந்து வெளியிட்டுள்ள இக்கவிதை நூலை அவுஸ்திரேலியாவில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை   சிட்னி நூல் …

Read More

“டென்மார்க்”கில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதை நூல் வெளியீடு!

   ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட பெயரிடாத நட்சத்திரங்கள் எனும் கவிதை நூல் வெளியீடு எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.ஊடறு மற்றும் விடியல் பதிப்பகம் இணைந்து வெளியிட்டுள்ள இக்கவிதை வெளியீடு ,விமர்சனம்– தமிழ்ப் பெண்போராளிகளும் சமூக எதிர்கொள்ளலும் – கலந்துரையாடல்…!

Read More

இன்றைய ஈழத் தமிழரிடத்தில் “சமூகச் சீரழிவு’’

யோகா-ராஜன் “அப்பாவின் மறுமணத்தை அங்கீகரிக்கும் சமூகம், அம்மாவின் பாலியல் ஆர்வத்தைப் பற்றி உணர்வதில்லை“ –நிவேதா தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தரை இது ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல்! மேற்குலகக் கலாச்சாரத்தின் பிம்பமாகவும் தோன்றலாம்.

Read More