பெண்ணிய மறு வாசிப்பில் காரைக்காலம்மையார்

எம்.ஏ.சுசீலா சமூகத்தின் எல்லாச் செயல்பாட்டுத் தளங்களிலும் விரவி, வேரூன்றிப் போயிருப்பது. பாலின சமத்துவமின்மை.. பெண் சிசுக்கள் கருவிலேயே பலியாவதும், பாலியற் சீண்டல்களாலும், வன்முறைகளாலும் இளம் குருத்துக்கள் கசக்கி எறியப்படுவதும்,. அரசியல், பொருளியல், சட்டம், சமயம் என அனைத்துத் துறைகளிலும் நிலவும் பாலின …

Read More

தில்லையாடி வள்ளியம்மை

  http://thamaraikulam-theni.blogspot.ch/2014/02/blog-post_28.html தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக காந்தியடிகள் நடத்திய சத்தியாகிரக போராட்டத்தில் தனது பதினாறாவது வயதிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த ‘முதல் விடுதலைப் போராளி’வள்ளியம்மை. ஒரு பெண்ணாக, தமிழராக, இந்தியராக என பல பரிமாணத்தில் பெருமை சேர்த்தவர் வள்ளியம்மை. …

Read More

தீதும் நன்றும் – ‘தமிழை ஆண்டாள்’ கட்டுரையை முன் வைத்து…எம்.ஏ.சுசீலா

http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/jan/20/andal-2848068–1.html தனி மனித நோக்கிலும் மதவாத அடிப்படையிலும் பாடலாசிரியர் வைரமுத்துவின் மீது வைக்கப்படும் கீழ்த்தரமான வசைகள் கண்டிக்கத்தக்கவை என்று ஒப்புக்கொள்ளும் அதே வேளையில் ஆண்டாள் குறித்த அவரது உரையில் அதன் எழுத்து வடிவமாக தினமணியில் வெளியான கட்டுரையில் அவர் முன் வைத்த …

Read More

கருக்கலைப்பு செய்வது கர்தினாலின் தேவைக்கேற்பவா?

 Read more and Thanks :-http://maatram.org/?p=6360 விசேட வைத்திய நிபுணர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை ஏற்றுக்கொண்டு கருக்கலைப்புடன் தொடர்புடைய சட்டத்தில் உடனடியாகவே திருத்தத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியை வழங்கவேண்டும். கருக்கலைப்பு தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு ஆகவும் பொருத்தமானவர்கள் வைத்திய நிபுணர்களே தவிர வேறு …

Read More

பாலியல் ஆயுதம்!!!

http://thulabaaram.com/2017/08/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/ மறக்க நினைத்த போதும் அந்த நினைவுகள் மீண்டும் மீண்டும் என் மனதிற்குள் வந்து போயின. என்னைப் பற்றியல்லாத, என் உயிர்த்தோழிகளைப் பற்றியல்லாத, என் உயிரினுள் கலந்துவிட்ட என் இரத்த உறவுகளைப் பற்றியல்லாத ஒரு விடயம் என்னை இவ்வளவு அதிகமாய் பாதிக்கின்றதே …

Read More

“ஓசு” எனும் நைஜீரிய பஞ்சமர்கள் !!!

 https://www.facebook.com/dhinakaran.chelliah.9/posts/830998217067422  கிழக்கு நைஜீரியாவில் உள்ள இக்போ மக்களில் “ஒசு”(Osu) எனப்படுவோர் இன்றைய தேதியிலும் தீண்டத்தகாதவர்களாகவும் சபிக்கப்பட்டவர்களாகவும் ஒதுக்கிவைக்கப் பட்டுள்ளனர். இன்றைய தென்கிழக்கு நைஜீரியாவில் இக்போ எனும் ஒரு தனித்துவமான பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் பேசும் மொழியை இந்தப் …

Read More

கடவுளின் மணப்பெண்ணாக கருதப்பட்டவரே ‘தேவதாசி’. இந்தப் பெண்கள் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டு, சமூகத்தில் மதிப்புக்குரியவர்களாகவும் நடத்தப்பட்டனர். ஆனால், இன்றோ அவர்கள் பாலியல் அடிமைகளாக நசுக்கப்படுவது அவலத்தின் உச்சம்

ஆங்கில கட்டுரையாளர்: கிருதிஹா ராஜம் – தமிழில்: கீட்சவன் https://yourstory.com அன்று மதிப்புக்குரிய தேவதாசிகள்… இன்று சீரழிக்கப்படும் பாலியல் அடிமைகள்!  கடவுளின்மணப்பெண்ணாககருதப்பட்டவரே’தேவதாசி’.இந்தப்பெண்கள்கடவுளுக்குஅர்ப்பணிக்கப்பட்டு,சமூகத்தில்மதிப்புக்குரியவர்களாகவும்நடத்தப்பட்டனர்.ஆனால்,இன்றோஅவர்கள்பாலியல்அடிமைகளாகநசுக்கப்படுவதுஅவலத்தின்உச்சம்.யார் இந்த தேவதாசிகள்? தேவதாசி அல்லது தேவரடியார் என்பதற்கு ‘கடவுளின் சேகவர்’ என்று பொருள். இந்தப் பெண்கள் தங்களுடைய வாழ்க்கையை …

Read More