சட்டம், சமூகம், மனிதர் -தேவா,ஜேர்மனி,05.01.2021

பகைவர்-காலத்துக்கு நேர்எதிர்,, தலைப்பை  கொண்ட பர்டினான்ட் போன் ஷீராக்கின் சமூக விவாதத்துக்குரிய நாடகக்கதை ,திரைப்படமாக வெளியிடப்பட்டு வலைத்தளங்களில், தொலைக்காட்சிகளில் வெளியாகி சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது.. இவர் நீதியியல் படித்தவரும், அதில் அனுபவமுள்ளவரும், இன்னும்ஒன்பது நாவல்களையும், பலநாடகங்ளை யும்  வெளியிட்ட  பிரபல ஜேர்மன் எழுத்தாளரும், …

Read More

கொவிட் 19 சடலங்களின் அரசியலும் இனவாதமும்-சிரீன் அப்துல் சரூர் – (மனித உரிமைகள் செயற்பாட்டாளர்)

“இறந்தவர்களின் கௌரவம், அவர்களின் கலாசாரம் மற்றும் சமயப் பாரம்பரியங்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் மதிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படவேண்டும்” —கொவிட் 19 சூழமைவில் சடலங்களில் இருந்து தொற்றுப் பரவுவதைத் தடுத்துக் கட்டுப்படுத்தி பாதுகாப்பாகப் பேணல், உலக சுகாதார ஸ்தாபனம், இடைக்கால அறிக்கை (செப்டெம்பர் 4, …

Read More

நாம் வெற்றி அடைய முடியாது என்று பெண்கள் யோசித்தால் அது வெற்றியே அல்ல நாம் செய்கின்ற சமரசத்துக்குக் கிடைக்கின்ற விலை.

இலங்கை தொலைக்காட்சிகளில் இந்தியச் சின்னதிரை தொடர்கள் ஒளிபரப்பாகத் தொடங்கிய காலங்களிலிருந்தே அத் தொடர்கள் மீது எனக்கு ஒரு வித வெறுப்பும் சலிப்பும் இருந்து வந்திருக்கிறது.இந்த தொடர்கள் மீது இருக்கின்ற வெறுப்பினால் இத் தொடர்களைக் குந்தியிருந்து பார்ப்பவர்களையும் ஆச்சரியமாகவே பார்த்திருக்கிறேன். இவர்களால் எப்படி …

Read More

சூனியக்காரிகளும் அவர்களது சூனியவேட்டையும் Witches and Witch-hun -சந்திரா நல்லையா

பெண்கள் மீதான வன்முறைகள் என பேசும்போது சம்பவங்கள், நபர்கள் என்றஅளவிலேயே பேசப்படுகிறது . வரலாற்றுக் கண்ணோட்டம் இப்படி……சூனியக்காரிகளும் அவர்களது சூனியவேட்டையும் Witches and Witch-hunபதினேழாம் நூற்றாண்டில் 1692 தொடக்கம் அமெரிக்காவில் Massachusetts, Salem போன்ற பகுதிகளில்( witch-hunt )சூனியக்காரிகளை அழித்தல் எனும் …

Read More

எங்களுக்கு நடுவே, சிறிய ராணுவ வீராங்கனையை போல் அழகாக அவள் நடந்துவருவாள்”

எங்களுக்கு நடுவே, சிறிய ராணுவ வீராங்கனையை போல் அழகாக அவள் நடந்துவருவாள்””அச்சிறுமி கருப்பினத்தை சேர்ந்தவள் என்பதால் அமெரிக்க பள்ளியில் அனுமதிக்கப்படவில்லை. அமெரிக்காவின் வெள்ளை இன குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் கருப்பின மாணவர்கள் யாரும் அனுமதிக்கப்படாத காலம் அது. அந்நாட்டின் உச்சநீதிமன்றம் வெள்ளையர் …

Read More

பெண் அல்லது ஆண் என்ற இருமைக்கு அப்பால்

-காயத்ரி டிவகலால மற்றும் ஹஸனாஹ் சேகு… எவ்வளவுதான் மழித்த போதும் நான் வளர்ந்தே தீருவேன் என்பதாய் பார்வதியின் முகத்தில் தெளிவாக தாடி, மீசையின் அடையாளங்கள். நெற்றி நடுவே சின்னதாய் ஒரு கறுப்புப் பொட்டு. “வணக்கம் அக்கா!” கரகரத்த ‘ஆண்’குரல். பாவாடையை ஒதுக்கி …

Read More

குடும்ப அமைப்பில்… பாரபட்சத்திற்கு உள்ளாகியுள்ள பெண்களின் தனிக் குடும்பங்கள்!

-பிரியதர்ஷினி சிவராஜா- Thank you. https://wowinfo.org/gender “வருடங்கள் பல உருண்டோடி விட்டன. ஆனால் கடந்து சென்ற விடயங்களைப் பற்றி நினைத்து என் நிகழ்கால வாழ்வின் நிம்மதியினை நான் இழக்க விரும்பவில்லை. வாழ்வை தனித்து கடப்பது என்பது வித்தியாசமான அனுபவமாக தான் இருக்கின்றது” …

Read More