பெண்ணுடலும் மாதவிடாயும் – சந்திரா நல்லையா

இருபத்தொராம் நூற்றாண்டிலாவது இந்த மானிடசமுதாயம் பெண்களையும் அவர்களது பிரச்சனைகளையும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆதங்கத்தில் பெண்களால் ஆங்காங்கே கருத்துகளும் ஆவணங்களும் முன்வைக்கப்பட்ட போதிலும் அதனை விளங்கிக் கொள்வதில் சிரமத்தை ஆண்கள் மட்டுமல்ல சில பெண்களும் எதிர்கொள்ளவே செய்கிறார்கள். இவர்களிடம் செல்வாக்கு செலுத்துவது …

Read More

“எனக்குப் பின்னால் எல்லாப் பரம்பரைகளும் கடந்து கொண்டிருந்த வெளியில் நானும் விடப்பட்டுள்ளேன்.” சிவரமணி! பிறிசில்லா ஜோர்ஜ்.

பெண்பாற் புலவர்களிற்கான மகளிர் தினம்! பிறிசில்லா ஜோர்ஜ். பெண்ணுக்கென வகுக்கப்பட்ட அச்சம்இ மடம்இ நாணம்இ பயிர்ப்பு எனும் இலக்கியப் பண்புகளைத் துடைத்து அன்புஇ கண்ணியம்இ துணிவுஇ தெளிவு ஆகிய பாக்கியப் பண்புகளைத் தன்னகத்தே உட்புகுத்தி உன்னதமான படைப்பினமாக திகழும் பெண்ணின் பெருமையை …

Read More

பெண்ணியமும் மலையகப் பெண்களும் -செல்வி. கணேஷன் பரமெஸ்வரி(நாவலப்பிட்டிய, இலங்கை)

சமகால உலகில் சமத்துவம் சுதந்திரம் உரிமை என்பவற்றை பெண்களால் போராட்டங்கள் மூலம் வெற்றிக்கொடி நிலை நாட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் உண்மைத் தன்மை எந்தளவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது சமகால பெண்களில் வாழ்க்கை முறையிலிருந்தே  முடிவெடுக்க வேண்டியுள்ளது. இது இவ்வாறு இருக்க இலங்கையில் பெண்களுள் …

Read More

வீட்டுவேலைகளுக்கான ஊதியம் -Silvia Federici -தமிழில் – சந்திரா நல்லையா

(நமது தமிழ் சமூகத்தில் பெண்பிள்ளைகள் குறித்த வயது வந்தவுடன் திருமணம் என்கின்ற பந்தத்தில் நுழைந்து, இல்லத்தரசி என்றாகி, காதலின் பேரால் கட்டிப்போட்டு வீட்டுவேலைகளை சுமப்பதும், மதிப்பிழந்து இருப்பதும் கேள்விக்குட்படுத்த வேண்டிய அவசியம் கருதி Silvia Federici இன் கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து …

Read More

பெண் ஊடகவிய லாளர் களுக்கு எதிரான இணைய வன்முறையும் வெறுப்பு பேச்சும் – அனுதர்ஷி லிங்கநாதன்

பால்நிலை சார்ந்த மதிப்பீடுகளை உருவாக்குகின்ற சமூகத்தில் பெண்களும் சிறுமிகளும் வன்முறைகளையும் துஷ்பிரயோகங்களையும் எதிர்கொள்கின்றனர். பெண்களின் குரல்களை மௌனிக்கச் செய்வதற்கான ஆயுதமாக இன்றைய காலத்தில் இணையவெளி வன்முறைகள் அதிகரித்துவருகின்றன. இவை உளவியல் ரீதியான தாக்கங்களை அதிகம் ஏற்படுத்துகின்றன. இந்த இணைய வன்முறைகள் இணைய …

Read More

புலம் பெயர் பெண்களும் மேற்கின் மருத்துவமும் – கௌரி பரா – லண்டன்

நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம் என்ற ஐம்பூதங்களால் ஆனது நமது உடல். நாம் வாழும் இந்தப்பிரபஞ்சமும் ஐம்பூதங்களினால் ஆனது. பூமியில் உள்ள கனிமங்களில் பல நம் உடலுக்கு எவ்வளவு அத்தியாவசியம் ஆகிறதோ அதேயளவிற்கு நம் உடலை பலமாக வைத்திருக்க போதுமான …

Read More

இலங்கை அரசியலில் பெண்களும் அவர்கள் மீதான வெறுப்புப் பேச்சும் – கீர்த்திகா மகாலிங்கம்

இலங்கையில் பெண்கள் அரசியலில் பிரவேசிப்பதற்கு சட்ட ரீதியாக எந்தவித தடைகளும் இல்லாத போதிலும் அவர்கள் அரசியலுக்கு வரத் தடையாக விளங்குவது பெண்களின் அரசியல் பங்கேற்பு தொடர்பில் சமூகத்தில் நிலவும் தவறான கற்பிதங்களேயாகும். 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டில் இருந்ததை விடவும், …

Read More