நொறுங்கும் மதச்சட்டங்கள்!! புதிய தடங்களில் நீதியின் பயணம்!!
-ஓவியா ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்பர்’ என்பது திருமணம் தோன்றிய வரலாற்றின் துவக்க நாட்களைக் குறிக்கிற தொல்காப்பியப் பாடல். ஓர் ஆணும் பெண்ணும் பழகிய பின் அதனை மறுத்து பிரிந்து விடுவதை அல்லது அதில் யாராவது …
Read More