குருதி வடியும் வியர்வை கடைகள்!
பாரதி தம்பி ‘‘அம்மா, அப்பா௪ என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் என்னால் உங்களுக்கு மருந்து வாங்கித் தர முடியாது. தம்பி! அப்பாவையும், அம்மாவையும் பார்த்துக்கொள்வாயா?’’ தன் மீது இடிந்து விழுந்து கிடக்கும் எட்டு மாடி கட்டட குவியல்களுக்கு இடையில் சிக்கி, உயிர் பிரியும் …
Read More