மழை இரவு –
ஒளவை மழை இரவு மக்கள் இரவு ,மயங்கும் இரவு கால வெளியில் எத்தனை இரவுகள் கடந்து போயின வியர்த்துக் கொட்டும் இந்த இரவு குளிர் இரவு . பொய்யால் நிறைந்து நிற்கிறது . மனத்தீயில் உடலும் உள்ளமும் எரிந்துருகி எரிமலை எனச் …
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
ஒளவை மழை இரவு மக்கள் இரவு ,மயங்கும் இரவு கால வெளியில் எத்தனை இரவுகள் கடந்து போயின வியர்த்துக் கொட்டும் இந்த இரவு குளிர் இரவு . பொய்யால் நிறைந்து நிற்கிறது . மனத்தீயில் உடலும் உள்ளமும் எரிந்துருகி எரிமலை எனச் …
Read More– வினோதினி – யாரும் அற்ற பொழுதினில் மௌனங்கள் பேசும் பெருவெளியில் மரணித்துப் போகின்றன வார்த்தைகள் வார்த்தைகளின் தொலைதலில் வாழக்கற்றுக் கொள்கின்றது மௌனம் மௌனம் ஒரு மொழி மௌனம் ஒரு வார்த்தை மௌனம் ஒரு குறிப்பு மௌனங்களின் மொழி வலிமையானது மௌனங்களின் …
Read More– வினோதினி – முக மூடி மனிதர்கள் சொல்வதில்லை மூங்கில் காடுகளை எரிக்கப் போவதை எரிந்த காடுகள் கரைவதில்லை எஞ்சிய சாம்பலில் கண்ணீர் சிந்தி காற்று மூங்கிலிடம் புரிவதில்லை இசைக்கான எந்த ஒப்பந்தத்தையும்
Read More-த.ராஜ்சுகா -இலங்கை பூக்கள் பிறந்தது பெண்ணாக -அப் பூவையர் எழுவது தீயாக தாக்கிடும் தீங்கினை அம்பாக -அவர் தாக்கிடுவார் வேங்கையாக கல்விக்கோலினை ஆயுதமாக -கொண்டு கடந்திடுவார் உலகினை லாவகமாக -குறை சொல்லிடும் நாவுகளை அலட்சியமாக பொசுக்கிடுவார் செயல்களாலே …
Read More-எஸ்தர் (மலையகம்) திருகோணமலையிருந்து நீ தோற்றுவிட்ட நாளில்தான் வெற்றிகள் இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குமுலங்கள் வெளியிடப்பட்டது உன் தோட்டத்து மடுவத்தில் விடும் குழந்தைகளைப் போல உன் முதுகில் கூடைகள் இறங்க மறுக்காது அடம்பிடிக்கும் குழந்தைகளும் கேவி கேவி அழுவதில்லை இப்போதெல்லாம் அவைகளுக்கு …
Read Moreஆழியாள் 28ஃ09ஃ2016 அறஃபா மலையிலிருந்து மூன்று சாத்தான்களை விரட்டிக் கொண்டிருக்கிறார்கள் தைக்காத வெண்ணாடை தரித்தவர்கள் ‘போ…….போ நீ போ… நரகத்துக்கே போய்விடு’ என்று கல் கொண்டடித்து கூக்குரலிட்டுத் துரத்துகிறார்கள் மூன்று சாத்தான்களும் பல நூறாய் உருவெடுத்து, உருமாறி ஓடித் தப்பின வழிப்பட்ட …
Read More