தலைப்பிலிக் கவிதை

உதிரத்தைப் பாலாக்கும் தாயின் உயிர் துடிக்காததை அறியாது – அவள் மடியின் ஈரத்தை உதிரமென உணராது ஈரத்தில் அவ்வுயிர்ச்சூடும் ஆறுவதையும் அறியாது உதிரம் பாலாகும் விந்தையறியாக் குழந்தை முலை சுரக்கும் பால் அருந்தத் தடவி வாய் வைத்து பாலென உதிரம் பருகி…

Read More

ஆழியாள் கவிதைகள் (அவுஸ்திரேலியா)

வீடு எனக்கோர் வீடு நாலு சதுர அறைகளும் (10 அடி –  10 அடி) நன்நான்கு மூலைகளும் நீள்சதுர விறாந்தைகளும் அற்றதோர் வீடு வேண்டும் எனக்கு. என்னைச் சுழற்றும் கடிகாரமும் என்னோடே வளரும் சுவர்களும் சுற்றி உயர்ந்து இறுகிய கல்மதில்களுமற்றதோர் வீடு வேண்டும் …

Read More