நமக்காக விடியட்டும்…
–த.எலிசபெத்- (இலங்கை) வெற்றிப்பாதை முளைக்குதே வேகம் கொண்டு எழுந்திடு போகும் பாதை தூரம்தான் புயலாய் நீயும் எழுந்திடு… தோல்விச்சருகுதனை தூரமாக்கு தோள்களில் நம்பிக்கையை பாரமாக்கு துன்பச்சுமைகளை தூளாக்கு துடிக்கும் திறமைதனை பாதையாக்கு…
Read More