“நான் லிங்கமாலன் ஆனேன்”
சிங்களத்தில்: மஞ்சுள வெடிவர்தன தமிழில்: லறீனா அப்துல் ஹக் (இலங்கை) குறிப்பு: அங்குலிமாலன்- தன்னுடைய குருவின் துர்ப் போதனையால் ஆயிரத்துக்கும் அதிகமானோரைக் கொலைசெய்து, அவர்களின் கட்டைவிரல்களை வெட்டியெடுத்து மாலையாகக் கோத்துக் கழுத்தில் அணிந்துதிரிந்து, பின்பு புத்தரின் போதனையால் திருந்தி துறவியாய் மாறி அஹிம்சைவழி …
Read More