கவிதை
1.கருமை -2.பட்டுப்போன்ற சொற்கள்
எஸ்.பாயிஸாஅலி .கருமை அகல மேசையின்நடுவிலே பின்புறம் சிவப்புரசம் பூசப்பட்ட வட்டவட்டக் குழிவாடிகளும் மெல்லிய குண்டூசிகளுமாய் தொடங்கிற்று ஒளியியல் தொடர்பான அச்செயற்பாடு. குற்றுவதும் பிடுங்குவதும் இடமாற்றி மாற்றி ஆடிகளை நடுவதுமாய் நட்சத்திரங்களுக்குள் நானுமொன்றாய்………. பஞ்சுமேகங்களுக்குள் விரைகிற இன்னுமொரு துண்டுமேகமாய் மாறிப்போகும் பொழுது …
Read Moreகுவெர்னிகா!
போல் எல்யூவாட் (Paul Eluard)) இன் ‘குவர்னிக்கா’ -தமிழில்–கெக்கிறவா ஸ-லைஹா – குவெர்னிகா! போஸ்க் தேசத்தின் பாரம்பரியத் தலைநகராம் பிஸ்கேவ் பகுதியில் சிறுநகர். போஸ்கின் சுதந்திரனதும், பாரம்பரியத்தினதும் புனித அடையாளச் சின்னமாகியிருப்பது கருங்காலி (சிந்தூர) ஓக் மரமாம். சுதந்திரமான மென்னுணர்வுகள் குவெர்னிகாவின் …
Read Moreஇறுதிக் கவிதை
-மஞ்சுள வெடிவர்தென -தமிழில் -ஃபஹீமா ஐஹான்- வாருங்கள் எல்லைகளைக் கடந்து கொண்டு தந்ததாதுவை வணங்கி… மார்ச் மாத மத்தியில் பௌர்ணமியினுடே சிங்கக் கொடி அசைந்தாடுகிறது சந்திரனிலிருந்து கிரணங்கள் அல்ல சிங்கத்தின் உரோமமே வீழ்கிறது. உள்ளங்களில் அருளுரைகளும் பௌத்த சுலோகமும் எதிரொலிக்கின்றன வாருங்கள் …
Read Moreநீண்ட கனவு
சந்திரலேகா கிங்ஸிலி அது ஒரு நீண்ட கனவு நிஜங்களால் ஆன கனவு அந்த கனவுக்குள் புதையல்கள் இல்லை திடீரென உணர்வுகள் மாறாது உணர்ச்சி வெடித்து சிதறாது எப்பொழுதோ நடப்பது போல் எதுவும் நடக்காது ஜிலு ஜிலு நடைகள் மினு மினு இராஜாக்கள் …
Read More