தாகம்’ – கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்.
கட்டிலிலிருந்து சிரமப்பட்டு எழுந்த தாரிணிக்கு தலை கிறு கிறுவென்று சுழன்றது. அப்படியும் தடுமாறிக்கொண்டு எழுந்து நின்றவளால் நிற்க முடியவில்லை. தேகம் முழுவதும் கிடு கிடுவென்று ஆடத்தொடங்கிவிட்டது அடிவயிற்றில் ஆயிரம் குத்தூசிகளால் துளைப்பது போன்ற வேதனை.தொடைகளிரண்டும் இரும்புக்கம்பியால் சூடிழுத்தாற்போன்று எரி உபாதையில் கனன்று …
Read More