செவ்வந்தி – சாரங்கா தயாநந்தன். Cambridge
”ராதா, உனக்குச் செவ்வந்தி பிடிக்குமா?…” ”ச்சீ…எனக்குப் பிடிக்காது…” அவன் முகம் ஏமாற்றத்தில் சுருங்கியது. அடிக்கடி செவ்வந்திப் பூக்களின் வாசனை நாசியில் ஏறுவதான பிரேமை அவனுக்கு. கால இடங் கவனியாதபடி அவன் உணர்விலேறி அவனை எதுவுமில்லாத வெறுமையுள் தள்ளிவிட்டுப் போகும் அந்தப் பூவாசனை. இப்போதெல்லாம் …
Read More