ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? – என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேள்வி எழுப்பியுள்ளது.
வன்னியில் நடத்திய போரில் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் யுத்த மீறல்கள் மற்றும் இனப்படுகொலை விவகாரம் குறித்து இதுவரை பத்திரிகைகளில் கசிந்து வெளிவந்துள்ள ஐ. நா நிபுணர் குழுவின் அறிக்கை பற்றி இந்தியா தனது நிலைப்பாட்டை அல்லது கருத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டுமென மனிதவுரிமைகள் …
Read More