2012 ல் தேவை ஒரு ஃகாட் ஃபாதர்
புதியமாதவி மும்பை * 2012ல் ஓர் இலக்கிய- அரசியல் பத்திரிகை ஆரம்பிப்பது. * விருதுகள் அறிவிப்பது. (இது ஒருவகையான கொடுக்கல்/வாங்கல்) *யாராவது எதிர்மறையாக விமர்சிக்க ஆரம்பித்தால் அவருக்கே விருது கொடுப்பதில்/புத்தகம் வெளியீட்டு விழாவில் தலைமை இத்தியாதி முன்னுரிமைகள்கொடுப்பது
Read More