கிளிநொச்சியின் கிராமங்களில் வீடுவீடாகச் சென்ற இராணுவத்தினர் குடும்பத்தினரை அச்சுறுத்தியே தமிழ்ப் பெண்களை இராணுவத்துக்குச் சேர்த்துக்கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சில அமைப்புக்கள் தமது சரிசனையை வெளிப்படுத்தியுள்ளன. விழுது அமைப்பின் பணிப்பாளர் நாயகம் சாந்தி சச்சிதானந்தன் இது தொடர்பாகத் தெரிவிக்கையில், “தமிழ்ப் பெண் போராளிகளை இராணுவம் நடத்திய முறை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் …
Read More