கௌரவக் கொலைகள் – இந்தியா மற்றும் தமிழகம்
நர்மதா தேவி(இந்தியா) 2010-ஆம் ஆண்டில் உலகில் 5,000 கௌரவக் கொலைகள் நடைபெற்றதாகவும் அதில் 1,000 கொலைகள் இந்தியாவில் நடந்தவை என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது. அதாவது உலகில் நடந்த கௌரவக் கொலைகளில் ஐந்தில் ஒன்று இந்தியாவில் நடைபெருகிறது. வட இந்தியாவின் பங்கு என்ன?
Read More