ஆன்மாக்கள் அழுகின்றன
ஸ்ரீசித்திரா (இலங்கை) ஒவ்வொருவரும் உங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் நாங்கள் இவ்வாறு வளரக் காரணம் யார்? இக்கொடுரமான வன்முறையை செய்ய எங்களை வளர்த்து விட்டது யார்?எங்கள் சிந்தனையை அறிவை நல்ல சமுதாய வளர்ச்சிக்கு வித்திடாமல் நசுக்கி ஒழித்தமைக்கு காரணம் யார்? …
Read More