IDPs ‘resettled’ to another camp

– அதிரா (இலங்கை)   2 இலட்சத்திற்கும் மேலான மக்கள் IDPs முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். மக்கள் அரசாங்கம்  தங்களை மீள் குடி அமர்த்துவார்கள் என்ற ஏக்கத்துடன்  காத்திருக்கிறார்கள். ஆனால் மீள் குடியேற்றத்திற்கு என அழைத்துச் செல்பவர்களை மீண்டும் வேறு ஒரு  முகாமில் …

Read More

சுவிஸில் நடைபெற்ற 28 வது பெண்கள் சந்திப்பு பற்றிய குறிப்பு…2009

இச்சந்திப்பு பற்றிய குறிப்பு சுவிஸ் பத்திரிகையில் – Erica Mair தொகுப்பு றஞ்சி, தில்லை (சுவிஸ்) சுவிஸில் நடைபெற்ற 28 வது பெண்கள் சந்திப்பு பற்றிய குறிப்பு… ஐரோப்பா, லண்டன் சுவிஸ் ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற புகலிடப் பெண்கள் …

Read More

செல்வியின் (17வது வருட நினைவு- புரளும்)நினைவு … மறக்க, மறைக்க முடியுமா?

நான் மிகவும் பலவீனப்பட்டுப் போயுள்ளேன்.என்னை யாரும் கேள்வி கேட்டுத்தொந்தரவு செய்யாதீர்கள்நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது எனது இதயம்…….. திட்டங்களில் புதைந்துபோன மூளைகள் திட்டமிட்டுத் திட்டமிட்டேகளைத்த மூளைகள்முகில்களில் ஏறியிருந்து சவாரி செய்கின்றன.மூச்சுத் திணறும்  இரத்தவாடை பற்றியசிந்தனையில்லாது -செல்வி- 1991 ஆகஸ்ட் 30 ம் திகதி விடுதலைப் …

Read More

பாரிசில் நடந்த 26 வது புலம் பெயர்ந்த தமிழ்ப் பெண்கள் சந்திப்பு! – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் –

இம்மாதம்ஐப்பசி 13 ம் 14 ம் திகதிகளில் புலம் பெயர்ந்த தமிழ்ப் பெண்களின் 26 வது சந்திப்பு பாரிசில் நடைபெற்றது. இச்சந்திப்பு பாரிசில் நடந்த மூன்றாவது சந்திப்பாகும். முதல் இரண்டு சந்திப்புக்களையும் ஏற்பாடு செய்த விஜியே இச்சந்திப்பையும் முன்நின்று நடத்தினார். அவருடன் …

Read More

25 வது பெண்கள் சந்திப்பு Stuttgart நகரில் – தொகுப்பு றஞ்சி(சுவிஸ்) 2006

04.11.2006 அன்று நடந்த… பெண்கள் சந்திப்பு -ஒரு குறிப்பு பெண்கள் சந்திப்பின் 25 வது தொடர் நவம்பர் 4ம் திகதி ஜேர்மனியிலுள்ள ஸ்டுட்கார்ட் நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இச் சந்திப்பில் ஜேர்மனி, சுவிஸ், பிரான்ஸ் லண்டன், இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து …

Read More

லீலா ஆச்சார்யா இப்படி கூறுகின்றார்

இந்தியாவில் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும் கனடாவில் ரொறன்டோ நகரில் வாழ்ந்து வருகிற பெண்நிலைவாதி இனவாத எதிர்ப்பு போராளி ~லீலா ஆச்சார்யா| ஒருபால் உறவில் ஈடுபட்டிருப்பவர் இவரின் நேர்காணல் ஒன்று 1995ம் ஆண்டு சரிநிகரில் வெளிவந்தது. லீலா ஆச்சாhர்யா இப்படி கூறுகின்றார். …

Read More

10 வது வருடத்தில் சக்தி

இந்த வருடம் ஓகஸ்ற் மாத்துடன் சக்தி தனது பத்தாவது ஆண்டினை நிறைவு செய்யும் இந்தவேளையில் நாம் கடந்து வந்த பாதையை நினைவு கூர கடமைப்பட்டுள்ளோம.1990 ஒகட்டில் மைத்ரேயின் முழுமுயற்சியினாலும் சுகிர்தா கலிட்டா இராசநாயகம் ஆகீயோரின் பங்களிப்புக்களுடனும் காலாண்டிதழாக ஆரம்பிக்கப்பட்டது சக்தி. 1992ஆம் …

Read More